சதுர்த்தி திதி 2024- Chaturthi 2024 date in tamil

Chaturthi 2024 date in tamil

சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும்.

Chaturthi 2024 date in tamil

Chaturthi 2024 date in tamil
தேதிதமிழ் தேதிதிதி
14-01-2024
ஞாயிறு
மார்கழி மாதம் 29
வளர்பிறை
சதுர்த்தி
29-01-2024
திங்கள்
தை மாதம் 16
தேய்பிறை
சதுர்த்தி
28-02-2024
புதன்
மாசி மாதம் 16
தேய்பிறை
சதுர்த்தி
13-03-2024
புதன்
மாசி மாதம் 30
வளர்பிறை
சதுர்த்தி
29-03-2024
வெள்ளி
பங்குனி மாதம் 16
தேய்பிறை
சதுர்த்தி
12-04-2024
வெள்ளி
பங்குனி மாதம் 30
வளர்பிறை
சதுர்த்தி
27-04-2024
சனி
சித்திரை மாதம் 14
தேய்பிறை
சதுர்த்தி
11-05-2024
சனி
சித்திரை மாதம் 28
வளர்பிறை
சதுர்த்தி
27-05-2024
திங்கள்
வைகாசி மாதம் 14
தேய்பிறை
சதுர்த்தி
10-06-2024
திங்கள்
வைகாசி மாதம் 28
வளர்பிறை
சதுர்த்தி
25-06-2024
செவ்வாய்
ஆனி மாதம் 11
தேய்பிறை
சதுர்த்தி
09-07-2024
செவ்வாய்
ஆனி மாதம் 25
வளர்பிறை
சதுர்த்தி
24-07-2024
புதன்
ஆடி மாதம் 8
தேய்பிறை
சதுர்த்தி
08-08-2024
வியாழன்
ஆடி மாதம் 23
வளர்பிறை
சதுர்த்தி
23-08-2024
வெள்ளி
ஆவணி மாதம் 7
தேய்பிறை
சதுர்த்தி
07-09-2024
சனி
ஆவணி மாதம் 22
வளர்பிறை
சதுர்த்தி
21-09-2024
சனி
புரட்டாசி மாதம் 5
தேய்பிறை
சதுர்த்தி
06-10-2024
ஞாயிறு
புரட்டாசி மாதம் 20
வளர்பிறை
சதுர்த்தி
20-10-2024
ஞாயிறு
ஐப்பசி மாதம் 3
தேய்பிறை
சதுர்த்தி
05-11-2024
செவ்வாய்
ஐப்பசி மாதம் 19
வளர்பிறை
சதுர்த்தி
19-11-2024
செவ்வாய்
கார்த்திகை மாதம் 4
தேய்பிறை
சதுர்த்தி
04-12-2024
புதன்
கார்த்திகை மாதம் 19
வளர்பிறை
சதுர்த்தி
18-12-2024
புதன்
மார்கழி மாதம் 3
தேய்பிறை
சதுர்த்தி
Chaturthi 2024 date in tamil

இதையும் படிக்கலாமே

2024 பெளர்ணமி நாட்களும், நேரமும் -2024 Pournami Dates and Time in Tamil

அமாவாசை 2024 நாட்கள் நேரம் – Today Amavasya Time in Tamil – Amavasai 2024 tamil calendar -Amavasya Date 2024

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top