சதுர்த்தி திதி 2024- Chaturthi 2024 date in tamil
சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும்.
Chaturthi 2024 date in tamil
தேதி | தமிழ் தேதி | திதி |
---|---|---|
14-01-2024 ஞாயிறு | மார்கழி மாதம் 29 வளர்பிறை | சதுர்த்தி |
29-01-2024 திங்கள் | தை மாதம் 16 தேய்பிறை | சதுர்த்தி |
28-02-2024 புதன் | மாசி மாதம் 16 தேய்பிறை | சதுர்த்தி |
13-03-2024 புதன் | மாசி மாதம் 30 வளர்பிறை | சதுர்த்தி |
29-03-2024 வெள்ளி | பங்குனி மாதம் 16 தேய்பிறை | சதுர்த்தி |
12-04-2024 வெள்ளி | பங்குனி மாதம் 30 வளர்பிறை | சதுர்த்தி |
27-04-2024 சனி | சித்திரை மாதம் 14 தேய்பிறை | சதுர்த்தி |
11-05-2024 சனி | சித்திரை மாதம் 28 வளர்பிறை | சதுர்த்தி |
27-05-2024 திங்கள் | வைகாசி மாதம் 14 தேய்பிறை | சதுர்த்தி |
10-06-2024 திங்கள் | வைகாசி மாதம் 28 வளர்பிறை | சதுர்த்தி |
25-06-2024 செவ்வாய் | ஆனி மாதம் 11 தேய்பிறை | சதுர்த்தி |
09-07-2024 செவ்வாய் | ஆனி மாதம் 25 வளர்பிறை | சதுர்த்தி |
24-07-2024 புதன் | ஆடி மாதம் 8 தேய்பிறை | சதுர்த்தி |
08-08-2024 வியாழன் | ஆடி மாதம் 23 வளர்பிறை | சதுர்த்தி |
23-08-2024 வெள்ளி | ஆவணி மாதம் 7 தேய்பிறை | சதுர்த்தி |
07-09-2024 சனி | ஆவணி மாதம் 22 வளர்பிறை | சதுர்த்தி |
21-09-2024 சனி | புரட்டாசி மாதம் 5 தேய்பிறை | சதுர்த்தி |
06-10-2024 ஞாயிறு | புரட்டாசி மாதம் 20 வளர்பிறை | சதுர்த்தி |
20-10-2024 ஞாயிறு | ஐப்பசி மாதம் 3 தேய்பிறை | சதுர்த்தி |
05-11-2024 செவ்வாய் | ஐப்பசி மாதம் 19 வளர்பிறை | சதுர்த்தி |
19-11-2024 செவ்வாய் | கார்த்திகை மாதம் 4 தேய்பிறை | சதுர்த்தி |
04-12-2024 புதன் | கார்த்திகை மாதம் 19 வளர்பிறை | சதுர்த்தி |
18-12-2024 புதன் | மார்கழி மாதம் 3 தேய்பிறை | சதுர்த்தி |
இதையும் படிக்கலாமே
2024 பெளர்ணமி நாட்களும், நேரமும் -2024 Pournami Dates and Time in Tamil