நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் தாரா, தாரை என்று பெயர். எனவே நட்சத்திர வடிவங்களை தாரை வடிவங்கள் என்று அழைக்கலாம். பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக்கொண்டே வரும் ஒன்பது நட்சத்திரங்கள் ஜென்ம தாரை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
நட்சத்திர தாரை மற்றும் அதன் பயன்கள்.
சுபகாரியம் மற்றும் நன்மைக்கு ஏற்ற நட்சத்திரங்களில் காரியமாற்றப் பயன்படுத்திக்கொள்ளலாம்.பிறந்த நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரக்கூடிய நட்சத்திரங்கள் எப்படியானது என்பதே இதன் பொருள்
தாரை அட்டவணை
தாரை நட்சத்திர வகைகள்
ஐன்மதாரை
ஐன்மதாரை பிறந்த நட்சத்திரம் 1, 10, 19
சம்பத்துதாரை
சம்பத்துதாரை 2, 11, 20/தனம் /சம்பத்து
விபத்துத்தாரை
விபத்துத்தாரை 3, 12, 21 ஆபத்து ஏற்படுத்தும் நட்சத்திரம்.
ஷேமதாரை
ஷேமதாரை 4, 13, 22 நல்வாழ்வு நன்மை தரும் நட்சத்திரம்.
கேட்டை நட்சத்திரம் கொண்டவர்களுக்கு பிராய் என்று சொல்லப்படும் பராய் மரம்.
மூலம் நட்சத்திர மரம்
மூலம் நட்சத்திர அன்பர்களுக்கு மராமரம்.
பூராட நட்சத்திர மரம்
பூராட நட்சத்திரக்காரர்களுக்கு வஞ்சி மரம்.
உத்திராட நட்சத்திர மரம்
உத்திராட அன்பர்களுக்கு பலா மரம்.
திருவோண நட்சத்திர மரம்
திருவோண அன்பர்களுக்கு எருக்கு மரம்.
அவிட்ட நட்சத்திர மரம்
அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு வன்னி மரம்.
சதயம்நட்சத்திர மரம்
சதயம் நட்சத்திர அன்பர்களுக்கு கடம்ப மரம்.
பூரட்டாதி நட்சத்திர மரம்
பூரட்டாதி நட்சத்திர அன்பர்க்ளுக்கு தேத்தா மரம்.
உத்திரட்டாதி நட்சத்திர மரம்
உத்திரட்டாதி அன்பர்களுக்கு வேப்பமரம்.
ரேவதி நட்சத்திர மரம்
ரேவதி நட்சத்திர அன்பர்களுக்கு இலுப்பை மரம்.
27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களை, அந்தந்த நட்சத்திரக்காரர்கள் அடிக்கடி பார்த்து வந்தாலும் அந்த மரத்தின் மீது பட்டு வருகிற காற்றை சுவாசித்து வந்தாலும் நட்சத்திரத்தின் தோஷ தாக்கங்கள் நம்மை அண்டாது .
வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் – 27 nakshatra symbols in tamil
27 nakshatra symbols in tamil -27 நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறியீடுகளை நாம் தினமும் பார்க்கும் விதமாக அமைத்துக்கொண்டால் வாழ்வில் எல்லாம் வெற்றி தான். ஒவ்வொரு ராசிக்கும் வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள் என்ன வென்பதை பார்க்கலாம்…
நட்சத்திர குறியீடுகள் – 27 nakshatra symbols in tamil
அஸ்வினி நட்சத்திர குறியீடுகள்
அஸ்வினி நட்சத்திர குறியீடுகள் குதிரைத்தலை.
பரணி நட்சத்திர குறியீடுகள்
பரணி நட்சத்திர குறியீடுகள் யோனி,அடுப்பு,முக்கோணம்.
கிருத்திகை நட்சத்திர குறியீடுகள்
கிருத்திகை நட்சத்திர குறியீடுகள் கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை.
ரோஹிணி நட்சத்திர குறியீடுகள்
ரோஹிணி நட்சத்திர குறியீடுகள் தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்.
மிருகசீரிடம் நட்சத்திர குறியீடுகள்
மிருகசீரிடம் நட்சத்திர குறியீடுகள் மான்தலை,தேங்கைக்கண்.
திருவாதிரை நட்சத்திர குறியீடுகள்
திருவாதிரை நட்சத்திர குறியீடுகள் மனிததலை,வைரம்,கண்ணீர்துளி.
புனர்பூசம் நட்சத்திர குறியீடுகள்
புனர்பூசம் நட்சத்திர குறியீடுகள் வில்.
பூசம் நட்சத்திர குறியீடுகள்
பூசம் நட்சத்திர குறியீடுகள் புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி.
ஆயில்யம் நட்சத்திர குறியீடுகள்
ஆயில்யம் நட்சத்திர குறியீடுகள் சர்ப்பம்,அம்மி.
மகம் நட்சத்திர குறியீடுகள்
மகம் நட்சத்திர குறியீடுகள் வீடு,பல்லக்கு,நுகம்.
பூரம் நட்சத்திர குறியீடுகள்
பூரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை.
உத்திரம் நட்சத்திர குறியீடுகள்
உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை.
ஹஸ்தம் நட்சத்திர குறியீடுகள்
ஹஸ்தம் நட்சத்திர குறியீடுகள் கை.
சித்திரை நட்சத்திர குறியீடுகள்
சித்திரை நட்சத்திர குறியீடுகள் முத்து,புலிக்கண்.
ஸ்வாதி நட்சத்திர குறியீடுகள்
ஸ்வாதி நட்சத்திர குறியீடுகள் பவளம்,தீபம்.
விசாகம் நட்சத்திர குறியீடுகள்
விசாகம் நட்சத்திர குறியீடுகள் முறம்,தோரணம்,குயவன்சக்கரம்.
அனுசம் நட்சத்திர குறியீடுகள்
அனுசம் நட்சத்திர குறியீடுகள் குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்.
கேட்டை நட்சத்திர குறியீடுகள்
கேட்டை நட்சத்திர குறியீடுகள் குடை,குண்டலம்,ஈட்டி.
மூலம் நட்சத்திர குறியீடுகள்
மூலம் நட்சத்திர குறியீடுகள் அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை.
பூராடம் நட்சத்திர குறியீடுகள்
பூராடம் நட்சத்திர குறியீடுகள் கட்டில்கால்.
உத்திராடம் நட்சத்திர குறியீடுகள்
உத்திராடம் நட்சத்திர குறியீடுகள் கட்டில்கால்.
திருவோணம் நட்சத்திர குறியீடுகள்
திருவோணம் நட்சத்திர குறியீடுகள் முழக்கோல்,மூன்றுபாதச்சுவடு,அம்பு.
அவிட்டம் நட்சத்திர குறியீடுகள்
அவிட்டம் நட்சத்திர குறியீடுகள் மிருதங்கம்,உடுக்கை.
சதயம் நட்சத்திர குறியீடுகள்
சதயம் நட்சத்திர குறியீடுகள் பூங்கொத்து,மூலிகைகொத்து.
உங்கள் ராசிப்படி நீங்க அணிய வேண்டிய டாலர் என்னவென்று தெரியுமா? – Rasi Dollar in Tamil
Rasi Dollar in Tamil – ஒவ்வொரு ராசியினரும், ஒவ்வொரு வகையான டாலர்களை அணிய வேண்டும். அவ்வாறு, அவர்கள் தங்கள் ராசிக்குரிய டாலர்களை அணிவதன் மூலம், வாழ்க்கையில் பல வகையான நன்மைகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ராசினரும் அணிய வேண்டிய டாலர்களைப் பற்றி காண்போம்.
மேஷம்
மேஷ ராசியினர் விஷ்ணு பகவான் டாலரை அணிய வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் முருகப்பெருமான், குரு கடவுள், மகாலட்சுமி தாயார் இவர்கள் உருவங்களை டாலர்களை அணிய வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியினர் முருகப்பெருமான் ஓம் டாலர் ஆகியவற்றை அணிய வேண்டும்
கடகம்
கடக ராசியினர் மகாலட்சுமி தாயார், வெங்கடாஜலபதி கடவுள், ஓம் ஆகிய டாலர்களை அணிய வேண்டும் .
சிம்மம்
சிம்ம ராசியினர் சரஸ்வதி தேவி, ஓம் டாலர், காமாட்சி அம்மன், மகாவிஷ்ணு ஆகிய டாலர்களை அணிய வேண்டும் .
கன்னி
கன்னி ராசியினர் வெங்கடாஜலபதி கிருஷ்ணர் ராமர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்
துலாம்
துலாம் ராசியினர் நரசிம்மர், சூரிய பகவான், சோமஸ்கந்தர், சிவன் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் காளிகாம்பாள், சூலம், காமாட்சியம்மன், மகாவிஷ்ணு ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.
தனுசு
தனுசு ராசியினர் அனுமன், திரிசூலம், மகாலட்சுமி, ஓம் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.
மகரம்
மகர ராசியினர் முருகப்பெருமான், ஸ்வஸ்திக், ஓம், வேல், திரிசூலம் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியினர் முருகப் பெருமான், குரு, குபேரர் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.
மீனம்
மீன ராசியினர் மகாலட்சுமி தாயார், முருகப்பெருமான், மகாவிஷ்ணு, அம்பிகை ஆகிய டாலர்களை அணிய வேண்டும்
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பரிகாரத்தலம் உள்ளது. அந்த பரிகாரத்தலத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வந்தால், முற்பிறப்பில் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் கூட விலகிச் செல்லும். ஜாதகத்தில் உள்ள சகல தோஷங்களும் விலகும். அந்த வகையில் ஒவ்வொரு ராசியினருக்கும் உரிய பாரிகாரத்தலத்தைப் பற்றி காண்போம்.
மேஷம்
மேஷம் ராசியினர் திருமழிசை திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசியினர் பவளவண்ணன் காஞ்சிபுரம் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பெருகும். அமைதியான வாழ்க்கை அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுனம் ராசியினர் அப்பக்குடத்தான் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு கிடைக்கும். அரசாங்கப் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
கடகம்
கடகம் ராசியினர் திருநறையூர் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வழியில் பெரிய உதவி கிடைக்கும்.
சிம்மம்
சிம்மம் ராசியினர் திருச்சித்ரகூடம் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். எடுத்த காரியம் கைகூடும. காரியத்தடை நீங்கும்.
கன்னி
கன்னி ராசியினர் திருச்சேறை திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். சொந்த நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசியினர் அழகர் கோவில் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் சகல செல்வங்களும் கிடைக்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும். திருமணம் யோகம் கூடிவரும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினர் திருமெய்யம் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். லாபம் பெருகும்.
தனுசு
தனுசு ராசியினர் திருப்புல்லாணி திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
மகரம்
மகரம் ராசியினர் திருத்தங்கல் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் அனைத்து வகையான, செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வழி பிறக்கும். சொந்த மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.
கும்பம்
கும்பம் திருச்செங்குன்றுர் செங்கண்ணுர் கேரளா திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். லாபம் பெருகும்.
மீனம்
மீனம் ராசியினர் திருவித்துவக்கோட்டு பட்டாம்பி கேரளா திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனநிறைவான வாழ்க்கை அமையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.
12 ராசி பெயர்கள் -Zodiac Signs in Tamil and English
Zodiac Signs in Tamil and English –12 ராசி பெயர்கள்
மேஷம் -Aries
ரிஷபம் – Taurus
மிதுனம் – Gemini
கடகம் -Cancer
சிம்மம் -Leo
கன்னி -Virgo
துலாம் -Libra
விருச்சிகம் -Scorpio
தனுசு – Saggitarius
மகரம் -Capricorn
கும்பம் -Aquarius
மீனம் -Pisces
மேஷம்
ராசிச் சக்கரத்தில் முதல் வீடு மேஷம் ஆகும். மேஷம் ராசி அதிபதி செவ்வாய். மேஷம் ராசி சர ராசியாகும். மேஷம் ராசி அக்னித் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். மேஷம் ராசி ஆண் ராசியாகும். மேஷம் ராசி உருவம் ஆடு ஆகும். மேஷம் ராசி நிறம் சிகப்பு ஆகும். மேஷம் ராசி தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரையைக் குறிக்கிறது.
ரிஷபம்
ராசிச் சக்கரத்தில் இரண்டாம் வீடு ரிஷபம் ஆகும். ரிஷபம் அதிபதி ராசி சுக்கிரன். ரிஷபம் ராசி ஸ்திர ராசியாகும். ரிஷபம் ராசி நிலத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். ரிஷபம் ராசி பெண் ராசியாகும். ரிஷபம் ராசி உருவம் காளை ஆகும். ரிஷபம் ராசி நிறம் வெண்மை ஆகும். ரிஷபம் ராசி தமிழ் மாதத்தில் இரண்டாம் மாதமான வைகாசியைக் குறிக்கிறது.
மிதுனம்
ராசிச் சக்கரத்தில் மூன்றாம் வீடு மிதுனம் ஆகும். மிதுனம் ராசி அதிபதி புதன். மிதுனம் ராசி உபய ராசியாகும். மிதுனம் ராசி காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். மிதுனம் ராசி நிறம் சிகப்பு ஆகும். மிதுனம் ராசி தமிழ் மாதத்தில் மூன்றாம் மாதமான ஆனியைக் குறிக்கிறது.
கடகம்
ராசிச் சக்கரத்தில் நான்காம் வீடு கடகம் ஆகும். கடகம் அதிபதி ராசி சந்திரன். கடகம் ராசி சர ராசியாகும். கடகம் ராசி நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். கடகம் ராசி பெண் ராசியாகும். கடகம் ராசி உருவம் காளை ஆகும். கடகம் ராசி நிறம் வெண்மை ஆகும். கடகம் ராசி தமிழ் மாதத்தில் நான்காம் மாதமான ஆடியைக் குறிக்கிறது.
சிம்மம்
ராசிச் சக்கரத்தில் ஐந்தாம் வீடு சிம்மம் ஆகும். சிம்மம் ராசி அதிபதி சூரியன் . சிம்மம் ராசி ஸ்திர ராசியாகும். சிம்மம் ராசி நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். சிம்மம் ராசி ஆண் ராசியாகும். சிம்மம் ராசி தமிழ் மாதத்தில் ஐந்தாம் மாதமான ஆவணியைக் குறிக்கிறது.
கன்னி
ராசிச் சக்கரத்தில் ஆறாம் வீடு கன்னி ஆகும். கன்னி ராசி அதிபதி புதன். கன்னி ராசி உபய ராசியாகும். கன்னி ராசி நிலத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். கன்னி ராசி பெண் ராசியாகும். கன்னி ராசி தமிழ் மாதத்தில் முதல் ஆறாம் மாதமாகிய புரட்டாசியைக் குறிக்கிறது.
துலாம்
ராசிச் சக்கரத்தில் ஏழாம் வீடு துலாம் ஆகும். துலாம் ராசி அதிபதி சுக்கிரன். துலாம் ராசி சர ராசியாகும். துலாம் ராசி காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். துலாம் ராசி உருவம் தராசு ஆகும்.. துலாம் ராசி தமிழ் மாதத்தில் ஏழாம் மாதமான ஐப்பசியைக் குறிக்கிறது.
விருச்சிகம்
ராசிச் சக்கரத்தில் எட்டாம் வீடு விருச்சிகம் ஆகும். விருச்சிகம் ராசி அதிபதி செவ்வாய். விருச்சிகம் ராசி ஸ்திர ராசியாகும். விருச்சிகம் ராசி நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். விருச்சிகம் ராசி பெண் ராசியாகும். விருச்சிகம் ராசி தமிழ் மாதத்தில் எட்டாம் மாதமான கார்த்திகையைக் குறிக்கிறது.
தனுசு
ராசிச் சக்கரத்தில் ஒன்பதாம் வீடு தனுசு ஆகும். தனுசு ராசி அதிபதி குரு . தனுசு ராசி உபய ராசியாகும். தனுசு ராசி நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். தனுசு ராசி ஆண் ராசியாகும். தனுசு ராசி தமிழ் மாதத்தில் ஒன்பதாம் மாதமான மார்கழியைக் குறிக்கிறது.
மகரம்
ராசிச் சக்கரத்தில் பத்தாம் வீடு மகரம் ஆகும். மகரம் ராசி அதிபதி குரு. மகரம் ராசி சர ராசியாகும். மகரம் ராசி நிலத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். மகர ராசி பெண் ராசியாகும். மகரம் ராசி தமிழ் மாதத்தில் பத்தாம் மாதமான தையைக் குறிக்கிறது.
கும்பம்
ராசிச் சக்கரத்தில் பதினொன்றாம் வீடு கும்பம் ஆகும். கும்பம் அதிபதி ராசி சனி. கும்பம் ராசி ஸ்திர ராசியாகும். கும்பம் ராசி காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். கும்பம் ராசி ஆண் ராசியாகும். கும்பம் ராசி தமிழ் மாதத்தில் பதினொன்றாம் மாதமான மாசியைக் குறிக்கிறது.
மீனம்
ராசிச் சக்கரத்தில் பன்னிரெண்டாம் வீடு மீனம் ஆகும். மீனம் ராசி அதிபதி குரு. மீனம் ராசி உபய ராசியாகும். மீனம் ராசி நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். மீனம் ராசி பெண் ராசியாகும். மீனம் ராசி தமிழ் மாதத்தில் பன்னிரெண்டாம் மாதமான பங்குனியைக் குறிக்கிறது.