27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil

27 Nakshatra god in tamil

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றிய தகவலை பார்க்கலாம்.

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி – சரஸ்வதி தேவி

பரணி – துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை – முருகப்பெருமான்

ரோகிணி – கிருஷ்ணன்

மிருகசீரிஷம் – சிவபெருமான்

திருவாதிரை – சிவபெருமான்

புனர்பூசம் – ராமர்

பூசம் – தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் – ஆதிசேஷன்

மகம் – சூரிய பகவான்

பூரம் – ஆண்டாள்

உத்திரம் – மகாலட்சுமி

ஹஸ்தம் – காயத்திரி தேவி

சித்திரை – சக்கரத்தாழ்வார்

சுவாதி – நரசிம்மமூர்த்தி

விசாகம் – முருகப்பெருமான்

அனுசம் – லட்சுமி நாராயணர்

கேட்டை – வராஹ பெருமாள்

மூலம் – ஆஞ்சநேயர்

பூராடம் – ஜம்புகேஸ்வரர்

உத்திராடம் – விநாயகப் பெருமான்

திருவோணம் – ஹயக்ரீவர்

அவிட்டம் – அனந்த சயனப் பெருமாள்

சதயம் – மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி – ஏகபாதர்

உத்திரட்டாதி – மகா ஈஸ்வரர்

ரேவதி – அரங்கநாதன்

தெய்வங்கள் பிறந்த நட்சத்திரம் – கடவுள் பிறந்த நட்சத்திரம்

அசுவினி நட்சத்திரத்தில் – அஸ்வத்தாமன் பிறந்தார்.

பரணி நட்சத்திரத்தில் – துரியோதனன்  பிறந்துள்ளார்.

கிருத்திகை நட்சத்திரத்தில் – கார்த்திகேயன் பிறந்துள்ளார்.  

ரோகிணி நட்சத்திரத்தில் – கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில்-  புருஷமிருகம் பிறந்ததுல்.

திருவாதிரை நட்சத்திரத்தில் – கருடன், ருத்ரன், ஆதிசங்கரர் மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் – ராமன் பிறந்துள்ளார்.

பூசம் நட்சத்திரத்தில் – பரதன் பிறந்துள்ளார்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் – தர்மராஜா,லக்ஷ்மணன், சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர்.

மகம் நட்சத்திரத்தில் – சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர்.

பூரம் நட்சத்திரத்தில்- பார்வதி, மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார்.

உத்திரம் நட்சத்திரத்தில் – மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார்.

அஸ்தம் நட்சத்திரத்தில் – நகுலன், சகாதேவன், மற்றும் லவ குசன் பிறந்துள்ளனர்.

சித்திரை நட்சத்திரத்தில் – வில்வ மரம் பிறந்துள்ளது.

சுவாதி நட்சத்திரத்தில் – நரசிம்மர் பிறந்துள்ளார்.

விசாகம் நட்சத்திரத்தில் – கணேசர் பிறந்துள்ளார்.

அனுசம் நட்சத்திரத்தில் – நந்தனம் பிறந்தது.  

கேட்டை நட்சத்திரத்தில் –  தர்மன் பிறந்துள்ளார்.

மூலம் நட்சத்திரத்தில் – அனுமன் மற்றும் ராவணன் பிறந்துள்ளனர்.

பூராடம் நட்சத்திரத்தில்- பிரகஸ்பதி பிறந்துள்ளார்.

உத்திராடம் நட்சத்திரத்தில் – சல்யன் பிறந்துள்ளார்.

திருவோணம் நட்சத்திரத்தில்- வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார்.

அவிட்டம் நட்சத்திரத்தில்- துந்துபி வாத்தியம் பிறந்தது.  

சதயம் நட்சத்திரத்தில் – வருணன் பிறந்துள்ளார்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் – கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் – ஜடாயு மற்றும் காமதேனு பிறந்துள்ளனர்.

ரேவதி நட்சத்திரத்தில்- அபிமன்யு மற்றும் சனிபகவான் பிறந்துள்ளனர்.  

மகாலட்சுமி பிறந்த நட்சத்திரம்

மகாலட்சுமி தாயார் பிறந்த நட்சத்திரம் உத்திரம் ஆகும்.

குபேரன் பிறந்த நட்சத்திரம் 

குபேரன் பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி ஆகும்.

சிவன் பிறந்த நட்சத்திரம்

சிவன் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.

பெருமாள் பிறந்த நட்சத்திரம்

பெருமாள் பிறந்த நட்சத்திரம் திருவோணம் ஆகும்.

முருகன் பிறந்த நட்சத்திரம்

முருகன் பிறந்த நட்சத்திரம் கிருத்திகை ஆகும்.

விநாயகர் பிறந்த நட்சத்திரம்

விநாயகர் பிறந்த நட்சத்திரம் அஸ்தம் ஆகும்.

கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம்

கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம் ரோகிணி ஆகும்.

ராமன் பிறந்த நட்சத்திரம்

ராமன் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் ஆகும்.

சனிபகவான் பிறந்த நட்சத்திரம்

சனிபகவான் பிறந்த நட்சத்திரம் ரேவதி ஆகும்.

நரசிம்மர் பிறந்த நட்சத்திரம்

நரசிம்மர் பிறந்த நட்சத்திரம் சுவாதி ஆகும்.

இதையும் படிக்கலாமே

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top