27 நட்சத்திர விலங்குகள் – Nakshatra Animals -27 stars animals in tamil

27 stars animals in tamil

7 ஜென்ம நட்சத்திரங்கள்(27 Nakshatra Animals in Tamil) மற்றும் 27 நட்சத்திர விலங்குகள் …

27 stars animals in tamil

1. அஸ்வினி நட்சத்திர விலங்கு – ஆண் குதிரை

2. பரணி நட்சத்திர விலங்கு – ஆண் யானை

3. கிருத்திகை நட்சத்திர விலங்கு – பெண் ஆடு

4. ரோகிணி நட்சத்திர விலங்கு – ஆண் நாகம்

5. மிருகசீரிஷம் நட்சத்திர விலங்கு – பெண் சாரை

6. திருவாதிரை நட்சத்திர விலங்கு– ஆண் நாய்

7. புனர்பூசம் நட்சத்திர விலங்கு – பெண் பூனை

8. பூசம் நட்சத்திர விலங்கு – ஆண் ஆடு

9. ஆயில்யம் நட்சத்திர விலங்கு – ஆண் பூனை

10. மகம் நட்சத்திர விலங்கு – ஆண் எலி

11. பூரம் நட்சத்திர விலங்கு – பெண் எலி

12. உத்திரம் நட்சத்திர விலங்கு – எருது

13. ஹஸ்தம் நட்சத்திர விலங்கு – பெண் எருமை

14. சித்திரை நட்சத்திர விலங்கு – ஆண் புலி

15. சுவாதி நட்சத்திர விலங்கு– ஆண் எருமை

16. விசாகம் நட்சத்திர விலங்கு – பெண் புலி

17. அனுஷம் நட்சத்திர விலங்கு– பெண் மான்

18. கேட்டை நட்சத்திர விலங்கு – ஆண் மான்

19. மூலம் நட்சத்திர விலங்கு – பெண் நாய்

20. பூராடம் நட்சத்திர விலங்கு – ஆண் குரங்கு

21. உத்திராடம் நட்சத்திர விலங்கு– கீரி, மலட்டுப்பசு

22. திருவோணம் நட்சத்திர விலங்கு– பெண் குரங்கு

23. அவிட்டம் நட்சத்திர விலங்கு – பெண் சிங்கம்

24. சதயம் நட்சத்திர விலங்கு– பெண் குதிரை

25. பூரட்டாதி நட்சத்திர விலங்கு– ஆண் சிங்கம்

26. உத்திரட்டாம் நட்சத்திர விலங்கு – பசு

27. ரேவதி நட்சத்திர விலங்கு– பெண் யானை

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திர மரங்கள்-நட்சத்திர விருட்சங்கள்- 27 Stars trees in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top