உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் புதினாடீ செய்யும் முறை…-Pudina tea

Pudina tea

Pudina tea-புதினாடீ குடிப்பதன் மூலம் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். புதினா டீயில் பல மருத்துவக்குணங்கள் உள்ளது. புதினா டீயைக் குடிப்பதன் மூலம் உடல் எடையானது குறையும். புதினா டீ குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். புதினா டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து  வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. புதினா டீயைச் செய்யும் முறையைக் காணலாம்.

புதினாடீ

தேவையான பொருட்கள்:

புதினா இலை

தேயிலை

தேன் அல்லது பனங்கற்கண்டு

புதினாடீ செய்யும் முறை

Pudina tea

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவும். பின்னர்,  புதினா இலைகளை போடவும். பிறகு தேயிலை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் சுண்டியதும் வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும்.

இந்த புதினா டீயைப் பருகுவதன் மூலம் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் பறந்தோடும்.

இதையும் படிக்கலாமே-

சுவையான புதினா சாதம் செய்யும் முறை…-Pudina rice

Share this post

1 thought on “உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் புதினாடீ செய்யும் முறை…-Pudina tea”

  1. Pingback: சுவையான புதினா சட்னி செய்யும் முறை…-pudina chutney in tamil

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top