2024 ஆம் ஆண்டு அரசினர் விடுமுறை நாட்கள் –Government holidays in 2024

Government holidays in 2024

ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறைநாட்கள் தவிர, இதர பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில், அடுத்த 2024-ம்ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பான அறிவிப்புஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Government holidays in 2024

Government holidays in 2024
தேதிதினம்விடுமுறை
1 ஜனவரிதிங்கட்கிழமைஆங்கிலப் புத்தாண்டு
15 ஜனவரிதிங்கட்கிழமைதைப்பொங்கல்
16 ஜனவரிசெவ்வாய்கிழமைதிருவள்ளுவர் தினம்
17 ஜனவரிபுதன்கிழமைஉஜவர் திருனல்
25 ஜனவரிவியாழக்கிழமைதைப்பூசம்
26 ஜனவரிவெள்ளிக்கிழமைகுடியரசு தினம்
29 மார்ச்வெள்ளிக்கிழமைபுனித வெள்ளி
9 ஏப்ரல்செவ்வாய்கிழமைதெலுங்கு வருடப்பிறப்பு
11 ஏப்ரல்வியாழக்கிழமைரம்ஜான்
14 ஏப்ரல்ஞாயிற்றுக்கிழமைஅம்பேத்கர் ஜெயந்தி
14 ஏப்ரல்ஞாயிற்றுக்கிழமைதமிழ் புத்தாண்டு
21 ஏப்ரல்ஞாயிற்றுக்கிழமைமகாவீரர் ஜெயந்தி
1 மேபுதன்கிழமைமே தினம்
17 ஜூன்திங்கட்கிழமைபக்ரீத்
17 ஜூலைபுதன்கிழமைமொகரம் பண்டிகை
15 ஆகஸ்ட்வியாழக்கிழமைசுதந்திர தினம்
26 ஆகஸ்ட்திங்கட்கிழமைகிருஷ்ண ஜெயந்தி
7 செப்டம்பர்சனிக்கிழமைவிநாயக சதுர்த்தி
16 செப்டம்பர்திங்கட்கிழமைமீலாதுன் நபி
2 அக்டோபர்புதன்கிழமைகாந்தி ஜெயந்தி
11 அக்டோபர்வெள்ளிக்கிழமைஆயுத பூஜை
12 அக்டோபர்சனிக்கிழமைவிஜய தசமி
31 அக்டோபர்வியாழக்கிழமைதீபாவளி
25 டிசம்பர்புதன்கிழமைகிருஸ்துமஸ்
Government holidays in 2024

இதையும் படிக்கலாமே

2023 ஆம் ஆண்டு அரசினர் விடுமுறை நாட்கள் –Government holidays in 2023

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top