12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? – 12 Rasi Niram in Tamil

12 Rasi Niram in Tamil

12 ராசிக்காரர்களும் எந்த நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டம் என்பதை அறிந்து கொள்வோம்.

12 Rasi Niram in Tamil – உங்கள் ராசிக்குரிய நிறத்தை நீங்கள் பயன்படுத்தினால் நீங்களும் ராசியானவராக அவர்களை போல் மாறிவிடுவீர்கள். அந்த வரிசையில் 12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷ லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

மேஷ லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இவர் சிவப்பு நிறத்திற்குச் சொந்தக்காரர். எனவே இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்தலாம். இது முதல் தரமான, அதிர்ஷ்டத்தை உங்களுக்கு அளிக்கும். சிவப்பு நிறத்தைத் தொடர்ந்து, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிஷபம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி ரிஷப ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

மிதுனம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

புதனின் ஆதிக்கத்தில் உள்ள மிதுன ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.

கடகம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளது இந்த கடகம். கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள், மங்கிய வெண்மை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் பெருகும்.

சிம்மம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

சூரியனின் ராசியாக இந்த சிம்ம ராசி உள்ளது. இந்த சிம்ம ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், மங்கிய வெண்மை, மஞ்சள் மற்றும் வெளிர் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

புதனின் ஆதிக்கத்தில் உள்ள கன்னி ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.

துலாம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி துலாம் ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

விருச்சிக லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தனுசு லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

தனுசு லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மகரம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

மகர லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கும்பம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

கும்ப லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மீனம் லக்னம்/ராசி நிறம்

12 Rasi Niram in Tamil

மீனம் லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே

Rasi Natchathiram List in Tamil – எந்த ராசிக்கு எந்த நட்சத்திரம் தெரியுமா..?

12 ராசி அதிபதிகள் – 12 Rasi Athipathigal in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top