குங்குமபூவின் மருத்துவக்குணங்கள் -Kungumapoo Benefits in Tamil

Kungumapoo Benefits in Tamil

Kungumapoo Benefits in Tamil- குங்குமபூவின் மகரந்தத்தை தான் குங்குமப்பூ என்று அழைப்பர். குங்குமபூ பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகமாக பூக்கும்.  தரமான குங்குமப்பூ தயாரிக்க அதிக காலம் தேவைப்படும். அது மட்டுமின்றி அதன் விலையும் மிக அதிகம். குங்குமப்பூ காஷ்மீரில் விளைகிறது. ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளில் அதிகளவு குங்குமப்பூ விளைகிறது.

குங்குமபூவின் வகைகள்

குங்குமப்பூவில் பல வகைகள் உள்ளது, அவை, வகைகள் பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல் ஆகியவையாகும்.

குங்குமபூவில் உள்ள சத்துகள்

Kungumapoo Benefits in Tamil

குங்குமபூவில்ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக அளவில் உள்ளது. மேலும், வைட்டமின் சி மற்றும் மங்கனீசு  ஆகியவை குங்குமபூவில்  உள்ளது.

குங்குமபூவின் பயன்கள்

எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது.

திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது.

ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.

கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குங்குமப்பூ சாப்பிடும் முறை

குங்குமபூ சாப்பிடும் முறை தினமும் 5 கிராம் அளவு உட்கொள்ளலாம். இதை பாலில் கலந்து சாப்பிடலாம்.

குங்குமப்பூ பயன்படுத்தும் முறை

Kungumapoo Benefits in Tamil

குங்குமபூவை பொடியாக்கி அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

கர்ப்பிணி பெண்கள் -Kungumapoo Benefits in Tamil

கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிக்கலாம். குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் கருவில் உள்ளக குழந்தைகளின் வளர்ச்சி முழுமையடையும். கர்ப்பிணி பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை கொடுக்கலாம். குங்குமப்பூ கர்ப்பிணி பெண்களின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்ததை சுத்திகரிக்கவும் செய்யும். குழந்தை பிறந்த பிறகும் குங்குமப்பூ சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு  குறையும், பசியை நன்கு தூண்டும்.

பார்வைத்திறன் -Kungumapoo Benefits in Tamil

குங்குமப்பூ பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்யும். குங்குமப்பூவில் இருக்கும் சத்துக்கள் கருவிழி தசைகளை வலிமை அடையச் செய்கிறது.  வயதானவர் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் பார்க்கும் திறன் அதிகரிக்கும். குங்குமப்பூ மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.

ஆஸ்துமா -Kungumapoo Benefits in Tamil

குங்குமப்பூ ஆஸ்துமா சிகிச்சையில் முக்கியப்பங்கு வகிக்கிறது. குங்குமப்பூவில் உள்ள மாங்கனீசு ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.பாரம்பரிய மருத்துவத்திலும் ஆஸ்துமா மருந்தில் குங்குமப்பூ சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சளி -Kungumapoo Benefits in Tamil

குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் சளி, இருமல் ஆகியவைக் குணமாகும்.

சரும பொலிவு -Kungumapoo Benefits in Tamil

குங்குமப்பூ சருமத்தை பொலிவடைய செய்யும் மிக முக்கியமான பொருளாகும். ஒரு கிண்ணத்தில்  சந்தனம், குங்குமப்பூ மற்றும் இரண்டு தேக்கரண்டி பாலை எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக முகத்தை கழுவ வேண்டும்.  பின் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் நன்கு பூச வேண்டும். பின்னர், முகத்தை  நன்கு மசாஜ் செய்து காய விட  வேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவந்தால்  சருமம் பொலிவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே

அமுக்கிரா கிழங்கின் மருத்துவப் பயன்கள் -Amukkara Kizhanku Benefits

அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்கள்- Ashwagandha Benefits

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top