27 நட்சத்திரங்கள் பெயர்கள்-நட்சத்திரங்கள் பெயர்கள்-27 stars in tamil
27 நட்சத்திரங்கள் பெயர்கள் -27 stars in tamil – 27 nakshatra names in tamil
1. அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிடம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
ராசி நட்சத்திரம் பெயர்கள் -ராசி நட்சத்திரம் – rasi natchathiram
மேஷ ராசி
மேஷ ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
அஸ்வினி : 1,2,3,4 பாதங்கள்
பரணி : 1,2,3,4 பாதங்கள்
கிருத்திகை : 1 பாதம்
ரிஷப ராசி
ரிஷப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
கிருத்திகை : 2,3,4 பாதங்கள்
ரோகிணி : 1,2,3,4 பாதங்கள்
மிருகசீரிடம் : 1,2 பாதங்கள்
மிதுன ராசி
மிதுன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
மிருகசீரிடம் : 3,4 பாதங்கள்
திருவாதிரை : 1,2,3,4 பாதங்கள்
புனர்பூசம் : 1,2,3 பாதங்கள்
கடக ராசி
கடக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
புனர்பூசம் : 4 பாதம்
பூசம் : 1,2,3,4 பாதங்கள்
ஆயில்யம் : 1,2,3,4 பாதங்கள்
சிம்ம ராசி
சிம்ம ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
மகம் : 1,2,3,4 பாதங்கள்
பூரம் : 1,2,3,4 பாதங்கள்
உத்திரம் : 1 பாதம்
கன்னி ராசி
கன்னி ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
உத்திரம் : 2,3,4 பாதங்கள்
அஸ்தம் : 1,2,3,4 பாதங்கள்
சித்திரை : 1,2 பாதங்கள்
துலாம் ராசி
துலாம் ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
சித்திரை : 3,4 பாதங்கள்
சுவாதி : 1,2,3,4 பாதங்கள்
விசாகம் : 1,2,3 பாதங்கள்
விருச்சக ராசி
விருச்சிக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
விசாகம் : 4 பாதம்
அனுஷம் : 1,2,3,4 பாதங்கள்
கேட்டை : 1,2,3,4 பாதங்கள்
தனுசு ராசி
தனுசு ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
மூலம் : 1,2,3,4 பாதங்கள்
பூராடம் : 1,2,3,4 பாதங்கள்
உத்திராடம் : 1 பாதம்
மகர ராசி
மகர ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
உத்திராடம் : 2,3,4 பாதங்கள்
திருவோணம் : 1,2,3,4 பாதங்கள்
அவிட்டம் : 1,2 பாதங்கள்
கும்ப ராசி
கும்ப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
அவிட்டம் : 3,4 பாதங்கள்
சதயம் : 1,2,3,4 பாதங்கள்
பூரட்டாதி : 1,2,3 பாதங்கள்
மீன ராசி
மீன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
பூரட்டாதி : 4 பாதம்
உத்திரட்டாதி : 1,2,3,4 பாதங்கள்
ரேவதி : 1,2,3,4 பாதங்கள்
நட்சத்திர பாதம் என்றால் என்ன?
ஒரு நட்சத்திர ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதங்கள் ஆகும். ஒளிக்கற்றைகளை நான்கு பாகங்களாக பிரிப்பார்கள்.
அதனால்தான் ஒவ்வொரு நட்சத்திரதிற்க்கும் 4 பாதங்கள் வருகின்றன. அதை நாழிகை வைத்து பிரிகின்றனர். அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை.
அதை நான்காகப் பிரித்தால் 15 நிமிடங்கள். ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நிமிடம் முதல் பாதம், அடுத்த 15 நிமிடம் இரண்டாம் பாதம். அதுபோல பிரித்துக் கொள்வார்கள்.