12 திருமுறைகள் – 12 thirumuraigal in tamil

12 thirumuraigal in tamil

12 திருமுறைகள்

1,2,3 திருமுறைகள்

ஒன்று , இரண்டு ,மூன்றாம் திருமுறைகள் – திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது.

4,5,6 திருமுறைகள்

நான்கு , ஐந்து , ஆறு ஆம் திருமுறைகள் – திருநாவுக்கரசரால் பாடப்பட்டது .

7 திருமுறை

ஏழாம் திருமுறை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடப்பட்டது .

8 திருமுறை

எட்டாம் திருமுறை – திருவாசகம் ,திருக்கோவையார் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.

9 திருமுறை

ஒன்பதாம் திருமுறை – திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதின்மர்களால் பாடப்பட்டது.

10 திருமுறை

பத்தாம் திருமுறை – திருமந்திரம் திருமூலரால் பாடப்பட்டது.

11 திருமுறை

11 ஆம் திருமுறை – இறைவனை உள்ளிட்ட 11 அருளாளர்களால் பாடப்பட்டது.

12 திருமுறை

12ஆம் திருமுறை – பெரிய புராணம் சேக்கிழாரால் பாடப்பட்டது.

இதையும் படிக்கலாமே

பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top