27 நட்சத்திர மலர்கள்-27 stars flowers in tamil

27 நட்சத்திர மலர்கள்

27 நட்சத்திர மலர்கள்

 • அஸ்வினி நட்சத்திர மலர் சாமந்தி.
 • பரணி நட்சத்திர மலர் முல்லை.
 • கார்த்திகை நட்சத்திர மலர் செவ்வரளி.
 • ரோகிணி நட்சத்திர மலர் பாரிஜாதம், பவளமல்லி.
 • மிருகசீரிடம் நட்சத்திர மலர் ஜாதி மல்லி.
 • திருவாதிரை நட்சத்திர மலர் வில்வப் பூ, வில்வம்.
 • புனர்பூசம் நட்சத்திர மலர்மரிக்கொழுந்து.
 • பூசம் நட்சத்திர மலர் பன்னீர் மலர்.
 • ஆயில்யம் நட்சத்திர மலர் செவ்வரளி.
 • மகம் நட்சத்திர மலர் மல்லிகை.
 • பூரம் நட்சத்திர மலர் தாமரை.
 • உத்திரம் நட்சத்திர மலர் கதம்பம்.
 • அஸ்தம் நட்சத்திர மலர் வெண்தாமரை.
 • சித்திரை நட்சத்திர மலர் மந்தாரை.
 • சுவாதி நட்சத்திர மலர் மஞ்சள் அரளி.
 • விசாகம் நட்சத்திர மலர் இருவாட்சி.
 • அனுஷம் நட்சத்திர மலர் செம்முல்லை (செந்நிற மலர்கள்).
 • கேட்டை நட்சத்திர மலர் பன்னீர் ரோஜா.
 • மூலம் நட்சத்திர மலர் வெண்சங்கு மலர்.
 • பூராடம் நட்சத்திர மலர் விருட்சி (இட்லிப்பூ).
 • உத்திராடம் நட்சத்திர மலர் சம்பங்கி.
 • திருவோணம் நட்சத்திர மலர் ரோஜா.
 • அவிட்டம் நட்சத்திர மலர் செண்பகம்.
 • சதயம் நட்சத்திர மலர் நீலோற்பவம்.
 • பூரட்டாதி நட்சத்திர மலர் வெள்ளரளி.
 • உத்திரட்டாதி நட்சத்திர மலர்நந்தியாவட்டம்.
 • ரேவதி நட்சத்திர மலர் செம்பருத்தி

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திரங்களுக்கு உரிய காயத்திரி மந்திரங்கள்- Gayatri mantra for 27 stars in tamil

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top