27 நட்சத்திர அதிதேவதை – 27 Stars athithevathai in tamil

27 நட்சத்திர அதிதேவதை

27 நட்சத்திர அதிதேவதை

1. அஸ்வினி நட்சத்திர அதிதேவதை – அஸ்வினி தேவர்கள்

2. பரணி நட்சத்திர அதிதேவதை – எமன்

3. கார்த்திகை நட்சத்திர அதிதேவதை – அக்னி

4. ரோகிணி நட்சத்திர அதிதேவதை – பிரஜாபதி

5. மிருகசீரிஷம் நட்சத்திர அதிதேவதை – சந்திரன்

6. திருவாதிரை நட்சத்திர அதிதேவதை – ருத்ரன்

7. புனர்பூசம் நட்சத்திர அதிதேவதை – அதிதி

8. பூசம் நட்சத்திர அதிதேவதை– குரு

9. ஆயில்யம் நட்சத்திர அதிதேவதை– சர்ப்பம்

10. மகம் நட்சத்திர அதிதேவதை– பித்ருக்கள்

11. பூரம் நட்சத்திர அதிதேவதை – அர்யமான்

12. உத்திரம் நட்சத்திர அதிதேவதை – பேகன்

13. ஹஸ்தம் நட்சத்திர அதிதேவதை – துவஷ்டா

14. சித்திரை நட்சத்திர அதிதேவதை – துவஷ்டா

15. சுவாதி நட்சத்திர அதிதேவதை – வாயு

16. விசாகம் நட்சத்திர அதிதேவதை– இந்திரன்

17. அனுஷம் நட்சத்திர அதிதேவதை – மித்ரன்

18. கேட்டை நட்சத்திர அதிதேவதை – இந்திரன்

19. மூலம் நட்சத்திர அதிதேவதை– நிருதி

20. பூராடம் நட்சத்திர அதிதேவதை – விச்வதேவா

21. உத்திராடம் நட்சத்திர அதிதேவதை– பிரம்மன்

22. திருவோணம் நட்சத்திர அதிதேவதை– விஷ்ணு

23. அவிட்டம் நட்சத்திர அதிதேவதை– வசு

24. சதயம் நட்சத்திர அதிதேவதை – வருணன்

25. பூராட்டாதி நட்சத்திர அதிதேவதை – அஜயகாபதா

26. உத்திரட்டாதி நட்சத்திர அதிதேவதை – அஹிர்புதன்யா

27. ரேவதி நட்சத்திர அதிதேவதை – பூஷா

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil

27 நட்சத்திர விலங்குகள் – Nakshatra Animals -27 stars animals in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top