மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள-Jaundice
கல்லீரலைப் பாதிப்படையச் செய்து, மஞ்சள் காமாலையை வரவழைக்கும் பிலிரூபினிஸின் அளவைக் குறைப்பது எப்படி? என யோசிக்கும் மக்களே…உங்களுக்கான தீர்வு இதோ…
மஞ்சள் காமாலை நோயால் உடல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால், தலைவலி, பசியின்மை, வாந்தி, உடல் எடை இழப்பு, வயிற்று வலி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும்.
முட்டை
முட்டையில் அதிகளவு கொழுப்பு மற்றும் புரோட்டீன் உள்ளதால், மஞ்சள் காமாலை உள்ளவர்கள் முட்டையைச் சாப்பிடக் கூடாது.
இறைச்சி
இறைச்சியில் அதிகளவு கொழுப்பு உள்ளதால், அது கல்லீரலுக்குக் கெடுதலை விளைவிக்கும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மாமிசத்தைத் தவிர்க்க வேண்டும்.
உப்பு
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் உணவில் உப்பை அதிகமாக சேர்த்துக்கொள்ள கூடாது. உப்பில் கல்லீரலைப் பாதிப்படையச் செய்யக்கூடிய செல்கள் அதிகளவு உள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவு
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்ப்பது நல்லது. நன்றாக சமைத்த சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெய்
எண்ணெய் பொருட்களை அதிகளவு எடுத்துக்கொள்ளக் கூடாது. எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே –
மயக்கம் வராமல் இருக்க மிக எளிமையான வழிகள்-Mayakkam