கௌரி பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?இன்றைய நல்ல நேரம் – Gowri Panchangam Today | இன்றைய பஞ்சாங்கம் 2023 : Indraya Nalla Neram

Gowri Panchangam Today

Gowri Panchangam Today : கௌரி பஞ்சாங்கம் தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் கொண்டு பார்க்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு ஒவ்வொரு நாளும் சுப நாளா அல்லது அசுப நாளா என்பதைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு நாளையும் நன்மை தரும் நாள் தீமை தரும் நாள் என்று பிரிப்பர். நன்மை தரும் நேரத்தில் எந்த ஒரு செயலைச் செய்தாலும், அது நன்மையாக முடியும். தீமை தரும் நேரத்தில் ஒரு செயலை ஆரம்பித்தால் பல வகையான இடையூறு வரும். ஒரு நாளை பதினாறு மூகூர்த்தமாகப் பிரிப்பர். ஒவ்வொரு மூகூர்த்தமும் ஒன்றரை மணி நேரம் நடக்கும்.சூரிய உதய ஆரம்பித்தத்தில் இருந்து மூகூர்த்தம் கணக்கிடப்படுகிறது.

சுப மூகூர்த்தம்

இலாபம், அமிர்தம், சுகம், தனம், உத்தியோகம் ஆகியவை சுப மூகூர்த்தம் ஆகும். இந்த நேரத்தில் நல்ல செயல்களைச் செய்யலாம். இந்நேரத்தில் எந்த செயல் தொடங்கினாலும் வெற்றியில் முடியும்.

அசுப மூகூர்த்தம்

விஷம், ரோகம், சோரம் ஆகியவை அசுப மூகூர்த்தம் ஆகும். இந்நேரத்தில் நல்ல செயல்களைச் செய்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

சுப மூகூர்த்தங்கள்

இன்றைய பஞ்சாங்கம்

இலாபம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி லாபம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! இந்த சுப முகூர்த்த நேரத்தில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். அதாவது எல்லாம் வெற்றியாக முடியும். இலாப மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே – கிரக ஓரையும், அதன் பயனும்-Kiraga orai

அமிர்தம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி அமிர்தம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! இந்த சுப முகூர்த்த நேரத்தில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான தகவல்கள் இல்லம் தேடி வரும். அமிர்த மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் அந்த செயல் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக முடியும். பெரிய அளவில் நன்மை கிடைக்கும்.

சுகம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி சுகம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! சுக மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் நன்மையில் முடியும். இந்த நேரத்தில் நோய்க்கான மருந்து சாப்பிட வேண்டும். அவ்வாறு, இந்நேரத்தில், நோய்க்கான மருந்து எடுத்துக்கொண்டால் நோய் விரைவில் குணமாகும்.

தனம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் (Gowri panchangam) படி தனம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! தன மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் அந்த செயலில் வெற்றி கிடைக்கும். லாபம் பெருகும். நன்மதிப்பு பெருகும். பேரும் புகழும் கிடைக்கும்.

உத்தியோகம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி உத்தியோகம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! உத்தியோகம் மூகூர்த்தத்தில் சுப காரியம் மற்றும் முக்கியமான காரியம் செய்தால் வெற்றி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும்.சம்பள உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் மிகுந்த மரியாதை உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். காரியத்தடை அனைத்தும் விலகும். எடுத்த காரியம் கைகூடும்.

அசுப மூகூர்த்தங்கள்

விஷம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி விஷம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! விஷ மூகூர்த்தத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், தோல்வி மற்றும் வீண் விவாதம் ஏற்படும். இந்நேரத்தில் நல்ல செயல்களைத் தவிர்த்தல் வேண்டும்.

சோரம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி சோரம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! சோர மூகூர்த்தத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பொருட்கள் மற்றும் பணம் பாத்திரமாக இருக்காது. வீண் மன உளைச்சல் ஏற்படும். இந்நேரத்தில் நல்ல செயல்களைத் தவிர்த்தல் வேண்டும்.

ரோகம் என்றால் என்ன?

கௌரி பஞ்சாங்கம் படி ரோகம் என்றால் என்ன? என குழம்பும் மக்களே! ரோக மூகூர்த்தத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், தீமை உண்டாகும். இந்நேரத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது. இந்நேரத்தில் மருந்து சாப்பிட்டால், நோயின் தீவிரம் அதிகமாகும்.

கௌரி பஞ்சாங்க அட்டவணைb – Gowri Panchangam for Today

indraya nalla neram

      ஞாயிற்று கிழமை

 பகல்இரவு
6 – 7.30உத்தியோகம்தனம்
7.30 – 9அமிர்தம்சுகம்
9 – 10.30ரோகம்சோரம்
10.30 -12லாபம்விஷம்
12 – 1.30தனம்உத்தியோகம்
1.30 – 3சுகம்அமிர்தம்
3 – 4.30விஷம்ரோகம்
4.30 – 6சோரம்லாபம்

      திங்கள் கிழமை

 பகல்இரவு
6 – 7.30அமிர்தம்சுகம்
7.30 – 9விஷம்சோரம்
9 – 10.30ரோகம்உத்தியோகம்
10.30 -12லாபம்அமிர்தம்
12 – 1.30தனம்ரோகம்
1.30 – 3சுகம்விஷம்
3 – 4.30சோரம்தனம்
4.30 – 6உத்தியோகம்லாபம்

      செவ்வாய் கிழமை

 பகல்இரவு
6 – 7.30ரோகம்சோரம்
7.30 – 9லாபம்உத்தியோகம்
9 – 10.30தனம்சோரம்
10.30 -12சுகம்அமிர்தம்
12 – 1.30விஷம்ரோகம்
1.30 – 3உத்தியோகம்லாபம்
3 – 4.30சோரம்சுகம்
4.30 – 6அமிர்தம்தனம்

      புதன் கிழமை

 பகல்இரவு
6 – 7.30லாபம்உத்தியோகம்
7.30 – 9தனம்அமிர்தம்
9 – 10.30சுகம்ரோகம்
10.30 -12விஷம்லாபம்
12 – 1.30சோரம்சுகம்
1.30 – 3அமிர்தம்தனம்
3 – 4.30உத்தியோகம்விஷம்
4.30 – 6ரோகம்சோரம்

      வியாழன் கிழமை

 பகல்இரவு
6 – 7.30தனம்அமிர்தம்
7.30 – 9சுகம்ரோகம்
9 – 10.30சோரம்விஷம்
10.30 -12அமிர்தம்தனம்
12 – 1.30உத்தியோகம்லாபம்
1.30 – 3விஷம்சுகம்
3 – 4.30ரோகம்சோரம்
4.30 – 6லாபம்உத்தியோகம்

      வெள்ளிக்கிழமை

 பகல்இரவு
6 – 7.30சுகம்ரோகம்
7.30 – 9சோரம்லாபம்
9 – 10.30உத்தியோகம்தனம்
10.30 -12விஷம்சுகம்
12 – 1.30அமிர்தம்சோரம்
1.30 – 3தனம்உத்தியோகம்
3 – 4.30லாபம்விஷம்
4.30 – 6சுகம்அமிர்தம்

      சனிக்கிழமை

 பகல்இரவு
6 – 7.30சோரம்லாபம்
7.30 – 9உத்தியோகம்தனம்
9 – 10.30விஷம்சுகம்
10.30 -12அமிர்தம்விஷம்
12 – 1.30ரோகம்உத்தியோகம்
1.30 – 3லாபம்சோரம்
3 – 4.30சுகம்அமிர்தம்
4.30 – 6தனம்ரோகம்

Questions on Gowri Panchangam:

  1. What is Gowri Panchangam used for? Answer: Gowri Panchangam Is primarily used to calculate the auspicious Date and Time for the Subha Muhurtha Time. Generally, Tamil Panchangam helped to find Hindu Festivals based on Stars and Planets.
  2. What is the good time for today? Answer: Nalla Neram (Good Time) is the time of subha Muhurtham.

இதையும் படிக்கலாமே

ஏழையைக்கூட பணக்காரனாக மாற்றக்கூடிய இந்த பொருளை உச்சந்தலையில் இப்படி வைத்தால் போதும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்

பஞ்சாங்கம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள – Click here

Share this post

1 thought on “கௌரி பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி? இன்றைய நல்ல நேரம் – Gowri Panchangam Today | இன்றைய பஞ்சாங்கம் 2023 : Indraya Nalla Neram”

  1. Pingback: கிரக ஓரையும், அதன் பயனும்-Kiraga orai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top