உங்கள் ராசிப்படி நீங்க அணிய வேண்டிய டாலர் என்னவென்று தெரியுமா? – Rasi Dollar in Tamil

ராசிப்படி நீங்க அணிய வேண்டிய டாலர்

Rasi Dollar in Tamil – ஒவ்வொரு ராசியினரும், ஒவ்வொரு வகையான டாலர்களை அணிய வேண்டும். அவ்வாறு, அவர்கள் தங்கள் ராசிக்குரிய டாலர்களை அணிவதன் மூலம், வாழ்க்கையில் பல வகையான நன்மைகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ராசினரும் அணிய வேண்டிய டாலர்களைப் பற்றி காண்போம்.

மேஷம்

மேஷ ராசியினர் விஷ்ணு பகவான் டாலரை அணிய வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் முருகப்பெருமான், குரு கடவுள், மகாலட்சுமி தாயார் இவர்கள் உருவங்களை டாலர்களை அணிய வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசியினர் முருகப்பெருமான் ஓம் டாலர் ஆகியவற்றை அணிய வேண்டும்

கடகம்

கடக ராசியினர் மகாலட்சுமி தாயார், வெங்கடாஜலபதி கடவுள், ஓம் ஆகிய டாலர்களை அணிய வேண்டும் .

சிம்மம்

சிம்ம ராசியினர் சரஸ்வதி தேவி, ஓம் டாலர், காமாட்சி அம்மன், மகாவிஷ்ணு ஆகிய டாலர்களை அணிய வேண்டும் .

கன்னி

கன்னி ராசியினர் வெங்கடாஜலபதி கிருஷ்ணர் ராமர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்

துலாம்

துலாம் ராசியினர் நரசிம்மர், சூரிய பகவான், சோமஸ்கந்தர், சிவன் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் காளிகாம்பாள், சூலம், காமாட்சியம்மன், மகாவிஷ்ணு ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.

தனுசு

தனுசு ராசியினர் அனுமன், திரிசூலம், மகாலட்சுமி, ஓம் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.

மகரம்

மகர ராசியினர் முருகப்பெருமான், ஸ்வஸ்திக், ஓம், வேல், திரிசூலம் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.

கும்பம்

கும்ப ராசியினர் முருகப் பெருமான், குரு, குபேரர் ஆகிய டாலர்களை அணிய வேண்டும்.

மீனம்

மீன ராசியினர் மகாலட்சுமி தாயார், முருகப்பெருமான், மகாவிஷ்ணு, அம்பிகை ஆகிய டாலர்களை அணிய வேண்டும்

இதையும் படிக்கலாமே

உங்க ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? – Rasi Athishta Number and Colour

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top