செம்பருத்தி மலரின் மருத்துவக்குணங்கள்- செம்பருத்தி பூ பயன்கள்-Sembaruthi
Sembaruthi-செம்பருத்தி மலரை பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனை, தலைக்கு தடவ வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்துப்பின்பு குளித்தால் பேன் தொல்லை குணமாகும்.
செம்பருத்தி மலரின் மருத்துவக்குணங்கள்
எரிச்சல்
செம்பருத்தி மலரை பறித்துக்கொள்ளவும். அதனை, நீரில் போட்டு கொதிக்கவிடவும். பின்னர், இதனை வடிகட்டி குடித்து வந்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
இதயம் சார்ந்த நோய்கள்
செம்பருத்தி மலரை பறித்துக்கொள்ளவும். அதனை, நீரில் போட்டு கொதிக்கவிடவும். பின்னர், இதனை வடிகட்டி குடித்து வந்தால், இதயம் சார்ந்த நோய்கள் குணமாகும்.
உடல் உஷ்ணம்
செம்பருத்தி மலரை பறித்துக்கொள்ளவும். அதனை, நீரில் போட்டு கொதிக்கவிடவும். பின்னர், இதனை வடிகட்டி குடித்து வந்தால், உடல் உஷ்ணம் குறையும்.
கர்ப்பப்பை வலிமை
செம்பருத்தி மலரை பறித்துக்கொள்ளவும். அதனை, நீரில் போட்டு கொதிக்கவிடவும். பின்னர், இதனை வடிகட்டி குடித்து வந்தால், கர்ப்பப்பை வலிமை அடையும்.
இரத்தசோகை நோய்
செம்பருத்தி மலரைக் காய வைத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இத்துடன், மருதப்பொடி கலந்துக்கொள்ளவும். இவற்றை பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்தசோகை நோய் குணமாகும்.
இரத்த அழுத்தம்
செம்பருத்தி மலரை பறித்துக்கொள்ளவும். அதனை, நீரில் போட்டு கொதிக்கவிடவும். பின்னர், இதனை வடிகட்டி குடித்து வந்தால், இரத்த அழுத்தம் குணமாகும்.
இதயம் சார்ந்த நோய்கள்
செம்பருத்தி மலரைக் காய வைத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும். பாலில் கலந்து குடித்து வந்தால் இதயம் சார்ந்த நோய்கள் குணமாகும்.
வயிற்றுப்புண்
செம்பருத்தி மலரைச் சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஆகியவைக் குணமாகும்
மாதவிடாய் சார்ந்த நோய்கள்
செம்பருத்தி மலரை பறித்துக்கொள்ளவும். அதனை, நெய்யில் வதக்கிக்கொள்ளவும். பின்னர், இதனை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சார்ந்த நோய்கள் குணமாகும்.
முடி நன்றாக வளரும்
செம்பருத்தி மலரை பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனை, தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்ச வேண்டும். பின்னர், இதனை தலைக்குத் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
தோல் சார்ந்த நோய்கள்
செம்பருத்தி மலரை பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனை, தோலில் தடவி வந்தால், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
இதையும் படிக்கலாமே
திருமண ராசி பொருத்தம்- எந்த எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்? – Rasi Porutham in Tamil