அருகம்புல்லின் மருத்துவக்குணங்கள்- Arugampul Juice Benefits in Tamil
![Arugampul Juice Benefits in Tamil](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/06/image-29.png)
Arugampul Juice Benefits in Tamil-குளிர்ச்சி தன்மை மிக்க, மிக எளிமையாக கிடைக்கக்கூடிய அருகம்புல்லில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருகம்புல் உடல் உஷ்ணத்தைக் குறைக்கக்கூடியது. அருகம்புல்லின் மருத்துவக்குணத்தைப் பற்றிக் காண்போம்.
Arugampul Juice Benefits in Tamil
கொழுப்புகள்
அருகம்புல்லை அரைத்துக்கொள்ளவும். அதனை, வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையும்.
வியர்வை நாற்றம்
அருகம்புல்லை அரைத்துக்கொள்ளவும். அதனை, வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வியர்வை நாற்றம் வாராது.
தோல் சார்ந்த நோய்கள்
அருகம்புல்லை அரைத்துக்கொள்ளவும். அதனை, வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தோல் சார்ந்த நோய்கள் சரியாகும்.
![Arugampul Juice Benefits in Tamil](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/06/image-30.png)
செரிமானக் கோளாறு
அருகம்புல்லை அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அத்துடன், மிளகு மற்றும் உப்பு கலந்து குடித்து வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும். செரிமானம் எளிதாக நடக்கும்.
உடல் உஷ்ணம்
அருகம்புல்லை அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய அந்த சாறை தினமும் பருகி வந்தால், உடல் உஷ்ணம் குறையும்.
பித்தம்
டீ, காபி இதற்கு பதிலாக அருகம்புல் சாறைப் பருகி வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். இரத்த அழுத்தம் சீராகும். வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்கும்.
நரம்பு தளர்ச்சி
அருகம்புல் சாறைப் பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, மூச்சு திணறல் ஆகிய அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
![Arugampul Juice Benefits in Tamil](https://arogyapayanam.in/wp-content/uploads/2023/06/image-31.png)
வாய்ப்புண்
அருகம்புல் சாறைப் பருகி வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள்
அருகம்புல் சாறைப் பருகி வந்தால் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். கர்ப்பப்பை வலிமை அடையும்.
இதையும் படிக்கலாமே
செம்பருத்தி மலரின் மருத்துவக்குணங்கள்- செம்பருத்தி பூ பயன்கள்-Sembaruthi