தழும்பு குணமாக- Thalumbu Maraiya Cream-Mederma Cream Uses in Tamil

Thalumbu Maraiya Cream

Thalumbu Maraiya Cream-Mederma Cream Uses in Tamil- ஆலில் ஆயிலை தழும்பின் மேல் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாளடைவில் தழும்பு மறையும். மேலும், ஆலிவ் ஆயில் நெல்லிக்காய் பொடியைக் கலந்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். சிறது நேரம் ஊறவிட்டு, பின்பு முகத்தைக் கழுவினால் தழும்பானது மறையும்.

பசும்பாலை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், எலுமிச்சை சாறு கலந்துக்கொள்ள வேண்டும். இதனை, முகத்தில் நன்றாக தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவினால், தழும்பானது மறையும்.

Thalumbu Maraiya Cream

கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை, தீக்காயத்தின் மீது தடவ வேண்டும். இவ்வாறு தடவுவதன் மூலம் அந்த பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். தழும்பானது மறையும்.

சிட்ரஸ பழச்சாறை தழும்பின் மீது தடவினால், தழும்பானது நாளடைவில் மறையும்.

நன்றாக பழுத்த தக்காளி பழுத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை, நன்றாக பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சாறை தழும்பின் மீது தடவினால், தழும்பானது நாளடைவில் மறையும்.

Thalumbu Maraiya Cream

உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தழும்பின் மீது தடவினால், தழும்பானது நாளடைவில் மறையும்.

வெந்தயத்தை ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர், இதனை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை, தழும்பின் மீது தடவினால், தழும்பானது நாளடைவில் மறையும்.

இதையும் படிக்கலாமே

முகப்பளிச்சிட  மிக எளிமையான வழிகள் -முகம் பளிச்சென்று இருக்க -Mugam Palapalakka Tips

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top