27 நட்சத்திர கோயில்கள் -நட்சத்திர பரிகார கோயில்கள்- 27 stars temble in tamil

27 நட்சத்திர கோயில்கள் -நட்சத்திர பரிகார கோயில்கள்

27 நட்சத்திர கோயில்கள்

அஸ்வினி நட்சத்திர கோயில்

அஸ்வினி நட்சத்திர கோயில் கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயம், கூத்தனூர். மற்றும் பிறவி மருந்தீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி.

பரணி நட்சத்திர கோயில்

பரணி நட்சத்திர கோயில் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர்.

கார்த்திகை நட்சத்திர கோயில்

கார்த்திகை நட்சத்திர கோயில் ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர், மயிலாடுதுறை.

ரோகிணி நட்சத்திர கோயில்

ரோகிணி நட்சத்திர கோயில் ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் ஆலயம், காஞ்சிபுரம். மற்றும் ஸ்ரீபக்தவத்சல ஆலயம், திருக்கண்ணமங்கை, குடவாசல்.

மிருகசீரிடம் நட்சத்திர கோயில்

மிருகசீரிடம் நட்சத்திர கோயில் ஸ்ரீ முருகன் ஆலயம் – எண்கண், திருவாரூர். மற்றும் ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கோயில்,முகூந்தனூர். திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவு.

திருவாதிரை நட்சத்திர கோயில்

திருவாதிரை நட்சத்திர கோயில் ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயம், அதிராம்பட்டினம். மற்றும் ஸ்ரீசோழீஸ்வரர் சேங்காலிபுரம் திருவாரூர்.

புனர்பூசம் நட்சத்திர கோயில்

புனர்பூசம் நட்சத்திர கோயில் ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம், வாணியம்பாடி, ஸ்ரீ சட்டைநாதசுவாமி ஆலயம், சீர்காழி.

பூசம் நட்சத்திர கோயில்

பூசம் நட்சத்திர கோயில் ஸ்ரீ அட்சய புரீஸ்வரர் ஆலயம், பட்டுக்கோட்டை அருகில் விளங்குளம். மற்றும் சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை. மேலும் கும்பேஸ்வரர் ஆலயம் கும்பகோணம்.

ஆயில்யம் நட்சத்திர கோயில்

ஆயில்யம் நட்சத்திர கோயில் ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயம், திருத்தேவன்குடி, கும்பகோணம் அருகில். ஸ்ரீசாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம் கும்பகோணம்.

மகம் நட்சத்திர கோயில்

மகம் நட்சத்திர கோயில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் விராலிப்பட்டி விலக்கு, திண்டுக்கல். மற்றும் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, சீர்காழி.

பூரம் நட்சத்திர கோயில்

பூரம் நட்சத்திர கோயில் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயம், திருவரங்குளம், புதுக்கோட்டை. மற்றும் ஸ்ரீ தக்ஷின புரீஸ்வரர் கோவில், தலச்சங்காடு, நாகப்பட்டினம்.

உத்திரம் நட்சத்திர கோயில்

உத்திரம் நட்சத்திர கோயில் ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர், லால்குடி, திருச்சி. மற்றும் ஸ்ரீகரரவீரநாதர் கோயில், திருவாரூர். திருவாரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவு.

அஸ்தம் நட்சத்திர கோயில்

அஸ்தம் நட்சத்திர கோயில் ஸ்ரீ கிருபாகூபாரேஸ்வரர் ஆலயம், கோமல், குத்தாலம், மயிலாடுதுறை.

சித்திரை நட்சத்திர கோயில்

சித்திரை நட்சத்திர கோயில் ஸ்ரீ சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம், குருவித்துறை, மதுரை. மற்றும் ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு.

சுவாதி நட்சத்திர கோயில்

சுவாதி நட்சத்திர கோயில் ஸ்ரீ தாத்திரீஸ்வரர் ஆலயம், தண்டுரை, பூந்தமல்லி. ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம், திருவிடைமருதூர்.

விசாகம் நட்சத்திர கோயில்

விசாகம் நட்சத்திர கோயில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோவில், திருமலை, செங்கோட்டை, மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதப் பெருமாள் ஆலயம், கபிஸ்தலம்.

அனுஷம் நட்சத்திர கோயில்

அனுஷம் நட்சத்திர கோயில் ஸ்ரீமகாலட்சுமி புரீஸ்வரர் ஆலயம், திருநின்றியூர், மயிலாடுதுறை. மற்றும் திருநரையூர் நம்பி கோயில், (நாச்சியார்கோவில்) கும்பகோணம்.

கேட்டை நட்சத்திர கோயில்

கேட்டை நட்சத்திர கோயில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், தஞ்சாவூர். மற்றும் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் ஆலயம், வழுவூர், நாகப்பட்டினம்.

மூலம் நட்சத்திர கோயில்

மூலம் நட்சத்திர கோயில் ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் மப்பேடு, பூந்தமல்லி, மற்றும் ஸ்ரீமயூரநாதர் மயிலாடுதுறை.

பூராடம் நட்சத்திர கோயில்

பூராடம் நட்சத்திர கோயில் ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் கோயில், திருவையாறு. திருவையாறில் இருந்து 4 கி.மீ. தொலைவு. மற்றும் ஸ்ரீ பரமநாத சுவாமி கோவில், கடுவெளி, திருவாரூர். (கடுவெளி சித்தர் ஜீவ சமாதி ஆலயம்)

உத்திராடம் நட்சத்திர கோயில்

உத்திராடம் நட்சத்திர கோயில் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஒக்கூர். சிவகங்கை. மற்றும் எழுத்தறி நாதேஸ்வரர் திருஇன்னம்பூர், கும்பகோணம்.

திருவோணம் நட்சத்திர கோயில்

திருவோணம் நட்சத்திர கோயில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம், திருப்பாற்கடல் வேலூர், மற்றும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயில் திருமுல்லைவாயல், சென்னை.

அவிட்டம் நட்சத்திர கோயில்

அவிட்டம் நட்சத்திர கோயில் ஸ்ரீ பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆலயம், கும்பகோணம். தாராசுரம் அருகில் கொற்கை திருத்தலம். மற்றும் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயில் திருப்பூந்துருத்தி, திருவையாறு

சதயம் நட்சத்திர கோயில்

சதயம் நட்சத்திர கோயில் ஸ்ரீஅக்னீபுரீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர், நன்னிலம் அருகில். திருவாரூர்.

பூரட்டாதி நட்சத்திர கோயில்

பூரட்டாதி நட்சத்திர கோயில் ஸ்ரீ திருவானேஸ்வரர் ஆலயம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு. மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருக்குவளை.

உத்திரட்டாதி நட்சத்திர கோயில்

உத்திரட்டாதி நட்சத்திர கோயில் ஸ்ரீசகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆலயம், தீயத்தூர், ஆவுடையார் கோவில், மற்றும் ஸ்ரீமதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்.

ரேவதி நட்சத்திர கோயில்

ரேவதி நட்சத்திர கோயில் ஸ்ரீ கயிலாசநாதர் கோவில், காருகுடி, தாத்தையங்கார்பேட்டை, திருச்சி. மற்றும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு, மயிலாடுதுறை.

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திரங்களுக்கு உரிய காயத்திரி மந்திரங்கள்- Gayatri mantra for 27 stars in tamil

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top