27 நட்சத்திரங்களும் அதன் அர்த்தமும்- 27 stars meaning in tamil

27 நட்சத்திரங்களும் அதன் அர்த்தமும்

27 நட்சத்திரங்களும் அதன் அர்த்தமும்

1) அஸ்வினி நட்சத்திர அர்த்தம் குதிரைதலை.

2) பரணி நட்சத்திர அர்த்தம் தாங்கிபிடிப்பது.

3) கிருத்திகை நட்சத்திர அர்த்தம் வெட்டுவது.

4) ரோகினி நட்சத்திர அர்த்தம் சிவப்பானது.

5) மிருகஷிரிடம் நட்சத்திர அர்த்தம் மான்தலை.

6) திருவாதிரை நட்சத்திர அர்த்தம் ஈரமானது.

7) புனர்பூசம் நட்சத்திர அர்த்தம் திரும்ப கிடைத்த ஒளி.

8) பூசம் நட்சத்திர அர்த்தம் வளம் பெருக்குவது.

9) ஆயில்யம் நட்சத்திர அர்த்தம் தழுவிகொள்வது.

10) மகம் நட்சத்திர அர்த்தம் மகத்தானது.

11) பூரம் நட்சத்திர அர்த்தம் பாரட்டதகுந்த்து.

12). உத்திரம் நட்சத்திர அர்த்தம் சிறப்பானது.

13). அஸ்தம் நட்சத்திர அர்த்தம் கை.

14) சித்திரை நட்சத்திர அர்த்தம் ஒளி விசுவது.

15). ஸ்வாதி நட்சத்திர அர்த்தம் சுதந்திரமானது.

16). விசாகம் நட்சத்திர அர்த்தம் பிளவுபட்டது.

17). அனுசம் நட்சத்திர அர்த்தம் வெற்றி.

18). கேட்டை நட்சத்திர அர்த்தம் மூத்தது.

19). மூலம் நட்சத்திர அர்த்தம் வேர்.

20) பூராடம் நட்சத்திர அர்த்தம் முந்தைய வெற்றி.

21). உத்திராடம் நட்சத்திர அர்த்தம் பிந்தைய வெற்றி.

22). திருவோணம் நட்சத்திர அர்த்தம் படிப்பறிவு உடையது.

23). அவிட்டம் நட்சத்திர அர்த்தம் பணக்காரன்.

24). சதயம் நட்சத்திர அர்த்தம் நூறு மருத்தவர்கள்.

25). பூரட்டாதி நட்சத்திர அர்த்தம் முன் மங்கள பாதம்.

26). உத்திரட்டாதி நட்சத்திர அர்த்தம் பின் மங்கள பாதம்.

27). ரேவதி நட்சத்திர அர்த்தம் செல்வம் மிகுந்தது.

இதையும் படிக்கலாமே

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் – 27 nakshatra symbols in tamil

27 நட்சத்திர விலங்குகள் – Nakshatra Animals -27 stars animals in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top