27 நட்சத்திரக்காரர்களும் அளிக்க வேண்டிய தானங்கள்…

27 நட்சத்திரக்காரர்களும் அளிக்க வேண்டிய தானங்கள்

27 நட்சத்திரக்காரர்களும் அளிக்க வேண்டிய தானங்கள்

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி நட்சத்திரம் அளிக்க வேண்டிய  பொன் தானம்.

பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரம் அளிக்க வேண்டிய  எள் தானம்.

கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை நட்சத்திரம் அளிக்க வேண்டிய  அன்னதானம்.

ரோகினி நட்சத்திரம்

ரோகினி நட்சத்திரம் அளிக்க வேண்டிய  பால்தானம்.

மிருகஷிரிடம் நட்சத்திரம்

மிருகஷிரிடம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  கோதானம்.

திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரை நட்சத்திரம் அளிக்க வேண்டிய  எள்தானம்.

புனர்பூசம் நட்சத்திரம்

புனர்பூசம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  அன்னதானம்.

பூசம் நட்சத்திரம்

பூசம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  சந்தன தானம்.

ஆயில்யம் நட்சத்திரம்

ஆயில்யம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  காளைமாடு தானம்.

மகம் நட்சத்திரம்

மகம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  எள்தானம்.

பூரம் நட்சத்திரம்

பூரம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  பொன் தானம்.

உத்திரம் நட்சத்திரம்

உத்திரம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  எள்தானம்.

அஸ்தம் நட்சத்திரம்

அஸ்தம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  வாகன தானம்.

சித்திரை நட்சத்திரம்

சித்திரை நட்சத்திரம் அளிக்க வேண்டிய  வஸ்திரதானம்.

ஸ்வாதி நட்சத்திரம்

ஸ்வாதி நட்சத்திரம் அளிக்க வேண்டிய  பணம்தானம்.

விசாகம் நட்சத்திரம்

விசாகம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  அன்னதானம்.

அனுசம் நட்சத்திரம்

அனுசம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  வஸ்திரதானம்.

கேட்டை நட்சத்திரம்

கேட்டை நட்சத்திரம் அளிக்க வேண்டிய  கோதானம்.

மூலம் நட்சத்திரம்

மூலம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  எருமை தானம்.

பூராடம் நட்சத்திரம்

பூராடம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  அன்னதானம்.

உத்திராடம் நட்சத்திரம்

உத்திராடம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  நெய்தானம்

திருவோணம் நட்சத்திரம்

திருவோணம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  வஸ்திர தானம்

அவிட்டம் நட்சத்திரம்

அவிட்டம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  வஸ்திர தானம்.

சதயம் நட்சத்திரம்

சதயம் நட்சத்திரம் அளிக்க வேண்டிய  சந்தன தானம்.

பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதி நட்சத்திரம் அளிக்க வேண்டிய  பொன் தானம்.

உத்திரட்டாதி நட்சத்திரம்

உத்திரட்டாதி நட்சத்திரம் அளிக்க வேண்டிய  வெள்ளாடு தானம்.

ரேவதி நட்சத்திரம்

ரேவதி நட்சத்திரம் அளிக்க வேண்டிய  பொன்தானம்.

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil

நட்சத்திர கணங்கள் – Nakshatra ganangal in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top