27 நட்சத்திரங்களுக்குரிய தொழில் -27 stars professional in tamil

27 நட்சத்திரங்களுக்குரிய தொழில்

27 நட்சத்திரங்களுக்குரிய தொழில்

அஸ்வினி நட்சத்திர தொழில்

காவல்துறை, மருத்துவம், ரயில்வே துறை, வணிகத்துறை.

பரணி நட்சத்திர தொழில்

பொறியியல், சட்டம், சுய தொழில், விளம்பர துறை.

கிருத்திகை நட்சத்திர தொழில்

ராணுவம், காவல்துறை,மருத்துவம், கப்பல் படை, நடனம்.

ரோகிணி நட்சத்திர தொழில்

ஹோட்டல் துறை, மோட்டார் வாகனம், வியாபாரி, திருமண தரகர்.

மிருகசீரிடம் நட்சத்திர தொழில்

இசை துறை, தையல்காரர் , ஆடை வடிவமைப்பாளர்.

திருவாதிரை நட்சத்திர தொழில்

சேல்ஸ்மேன், புத்தக வியாபாரி, தபால் துறை, போக்குவரத்து துறை.

புனர்பூசம் நட்சத்திர தொழில்

பத்திரிக்கை துறை, எடிட்டிங் துறை, வக்கீல், பேராசிரியர், ஜோதிடர்.

பூசம் நட்சத்திர தொழில்

கடற்படை, இன்ஜினியர், பிளம்மிங்.

ஆயில்யம் நட்சத்திர தொழில்

ஆடிட்டர், ட்ராவலிங், ஏஜென்ட், ஜோதிடம்.

மகம் நட்சத்திர தொழில்

சட்டம், மருத்துவம், அரசுத்துறை, ஆபரண தயாரிப்பு தொழில்.

பூரம் நட்சத்திர தொழில்

அரசு வேலை, இசை துறை, விளையாட்டு துறை, ஆட்டோமொபைல்ஸ்.

உத்திரம் நட்சத்திர தொழில்

விரிவுரையாளர், தகவல் தொடர்பு துறை, கல்வித்துறை.

அஸ்தம் நட்சத்திர தொழில்

டெக்ஸ்டைல், பொறியாளர், வக்கீல்,

சித்திரை நட்சத்திர தொழில்

சட்டம், விஞ்ஞானம், கூட்டுத்தொழில், தொலைக்காட்சி துறை.

சுவாதி நட்சத்திர தொழில்

ஆட்டோமொபைல்ஸ், போக்குவரத்து, நீதிபதி, ஆடை வடிவமைப்பாளர்.

விசாகம் நட்சத்திர தொழில்

டிராவலிங் ஏஜென்ட், ஆடிட்டர்.

அனுஷம் நட்சத்திர தொழில்

பொறியாளர், நடிகர், வியாபாரி .

கேட்டை நட்சத்திர தொழில்

கெமிக்கல், இன்ஜினியர், மதிப்பாளர், விளம்பரத்துறை, இசைக்கருவிகள், விற்பனை துறை.

மூலம் நட்சத்திர தொழில்

வக்கீல், மருத்துவர், பேச்சாளர், பல சரக்கு கடை, போக்குவரத்து துறை, இசைத்துறை, உணவு விடுதிகள், மேலாளர், இன்ஜினியர், நீதிபதி, கஸ்டம்ஸ்

திருவோணம் நட்சத்திர தொழில்

நிலக்கரி, விவசாயி, காவல்துறை.

அவிட்டம் நட்சத்திர தொழில்

இன்ஜினியர், தொழில்துறை, காவல்துறை, ராணுவ துறை.

சதயம் நட்சத்திர தொழில்

தகவல் தொடர்பு, தொலைபேசித் துறை, விஞ்ஞானத்துறை, வான சாஸ்திரம், ஜோதிடம்.

பூரட்டாதி நட்சத்திர தொழில்

ஆசிரியர், மருத்துவம், அரசியல்வாதி, வக்கீல்.

உத்திரட்டாதி நட்சத்திர தொழில்

பொறியாளர், சுய தொழில், மருத்துவம்.

ரேவதி நட்சத்திர தொழில்

விளம்பரத்துறை, ஜோதிடம், சட்டம்.

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top