வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…

செல்வம் பெருக

எவ்வளவு கடினமாக உழைத்தும் பணம் வந்த வழி தெரியாமல் செலவு ஆகிறதா… வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? பணத்தைச் சேமித்து வைக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்…

சிறிய துணியில் பச்சை கற்பூரம், ஏலக்காய், சோம்பு வைத்து கட்டி அதனை பணப்பெட்டியில் போட்டு வைத்தால், செல்வம் பெருகும்.

சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கினால் செல்வம் பெருகும்.

வியாழன் குரு ஓரையில் சுக்ரன் மற்றும் மகாலட்சுமியை மல்லிகையால் அர்ச்சனை செய்து 33 வராம் வணங்கி வந்தால்,  செல்வம் பெருகும்.   கஜலட்சுமி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வாசல்காலில் வைத்து வணங்கி வந்தால் செல்வம் பெருகும்.

கற்பக விநாயகரை அருகம்புல் அணிவித்து  சதுர்த்தி நாளில் வணங்கி வந்தால் லாபம் பெருகும்.

இதையும் படிக்கலாமே

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top