நல்ல சகுனங்கள் – Nalla sagungal in tamil

நல்ல சகுனங்கள் - Nalla sagungal in tamil

நல்ல சகுனங்கள்

தாயும் பிள்ளையுமாக எதிரே வருதல்.

கோயில் மணி அடித்தல்.

சுமங்கலிகள் எதிரில் வருதல்.

கருடனை காண்பது நல்லது.

திருவிழாவை காண்பது நல்லது.

யானையை காண்பது நல்லது.

கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.

கழுகு வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் செல்லல்.

காகம் இட பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.

கழுதை கத்துதல்.

பசு கன்சிக்கு பால் கொடுத்தலை பார்த்தல்.

அணில் வீட்டிற்கு வருதல்.

நம் பயணத்தை மேற்கொள்ளும் பொழுது மலர், மஞ்சள் உடை, மான், பழம், பசு, பல்லாக்கு, வெண்ணெய், தயிர், மோர், மயில், யானை, தேள், தாமரை மலரை காணுதல் போன்றவைகள் நல்ல சகுனங்கள் ஆகும்.

பசு, புலி, யானை, முயல், நாரை, புள்ளிமான், கொக்கு ஆகியவை வலப்பக்கமாக வந்தால் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்.

எருமை, பன்றி, கரடி, குரங்கு, நாய், கீரிப்பிள்ளை, ஆடு ஆகியவை நல்ல சகுனங்கள்ஆகும்.

இதையும் படிக்கலாமே

விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer-vidukathai tamil-தமிழ் விடுகதை மற்றும் விடைகள்-Tamil vidukathai

தமிழ் நகைச்சுவை விடுகதைகள்-vidukathai in tamil-vidukathai in tamil with answer

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top