நட்சத்திர தாரை மற்றும் தாரை நட்சத்திர வகைகள்…

நட்சத்திர தாரை

நட்சத்திரத்திற்கு சமஸ்கிருதத்தில் தாரா, தாரை என்று பெயர். எனவே நட்சத்திர வடிவங்களை தாரை வடிவங்கள் என்று அழைக்கலாம். பிறப்பு நட்சத்திரத்தில் இருந்து எண்ணிக்கொண்டே வரும் ஒன்பது நட்சத்திரங்கள் ஜென்ம தாரை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

நட்சத்திர தாரை மற்றும் அதன் பயன்கள்.

சுபகாரியம் மற்றும் நன்மைக்கு ஏற்ற நட்சத்திரங்களில் காரியமாற்றப் பயன்படுத்திக்கொள்ளலாம்.பிறந்த நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரக்கூடிய நட்சத்திரங்கள் எப்படியானது என்பதே இதன் பொருள்

தாரை அட்டவணை

தாரை நட்சத்திர வகைகள்

ஐன்மதாரை

ஐன்மதாரை பிறந்த நட்சத்திரம் 1, 10, 19

சம்பத்துதாரை

சம்பத்துதாரை 2, 11, 20/தனம் /சம்பத்து

விபத்துத்தாரை

விபத்துத்தாரை 3, 12, 21 ஆபத்து ஏற்படுத்தும் நட்சத்திரம்.

ஷேமதாரை

ஷேமதாரை 4, 13, 22 நல்வாழ்வு நன்மை தரும் நட்சத்திரம்.

ப்ரதயக்தாரை

ப்ரதயக்தாரை 5, 14, 23.தடங்கல்கள்தரும் நட்சத்திரம்.

சாதகதாரை

சாதகதாரை 6, 15, 24 சாதனையை ஏற்படுத்தித் தரும் நட்சத்திரம்.

வதைதாரை

வதைதாரை 7, 16, 25 துன்பம்/கண்டம்

மித்ரதாரை

மித்ரதாரை 8, 17, 26, நன்மை தரும்நட்சத்திரம்.

பரம மித்ரதாரை

பரம மித்ரதாரை 9, 18, 27 மிகவும் நன்மை தரும் நட்சத்திரம்.

இவ்வாறு தாரை நட்சத்திரங்களைத் தெரிந்து கொண்டு காரியங்களைப் புரிய நன்மைகள் ஆகும்.

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திரங்களுக்கு உரிய காயத்திரி மந்திரங்கள்- Gayatri mantra for 27 stars in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top