நட்சத்திரத்தின் பகை நட்சத்திரம்

நட்சத்திரத்தின் பகை நட்சத்திரம்

நட்சத்திரத்தின் பகை நட்சத்திரம்

அசுவினிக்கு – கேட்டை பகை

பரணிக்கு -அனுஷம் பகை.

கிருத்திகைக்கு – விசாகம் பகை.

ரோகினிக்கு – சுவாதி பகை.

மிருக சீரிடம் – சித்திரை பகை.

திருவாதிரைக்கு- திருவோணம் பகை.

புனர் பூசத்திற்கு- உத்திராடம் ஆகாது.

பூசத்திற்கு – பூராடம் பகை.

ஆயில்யத்திர்க்கு -மூலம் பகை.

மகத்திற்கு -ரேவதி பகை.

பூரத்திற்கு – உத்திரட்டாதி பகை.

உத்திரத்திற்கு – பூரட்டாதி பகை.

கேட்டைக்கு – அசுவினி பகை.

அனுஷம் – பரணி பகை.

விசாகம் – கிருத்திகை பகை.

சுவாதிக்கு -ரோகினி பகை.

சித்திரைக்கு -மிருக சீரிடம் பகை.

திருவோணம் -திருவாதிரை பகை.

உத்திராடம் -புனர் பூசம் பகை.

பூராடம் -உத்திரம் பகை.

மூலம் -ஆயில்யம் பகை.

ரேவதிக்கு -மகம் பகை.

உத்திரட்டாதிக்கு -புனர் பூசம் பகை.

பூரட்டாதிக்கு -பூசம் பகை.

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திரங்களுக்கு உரிய காயத்திரி மந்திரங்கள்- Gayatri mantra for 27 stars in tamil

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top