செல்வம் பெருக இதை செய்தால் போதும்…- Selvam peruka

செல்வம் பெருக

தொழிலில் முன்னேற்றம் பெறவும், எடுத்த காரியம் கைகூடவும் எவ்வளவோ முயற்சி செய்தும் பயன் இல்லையா? இந்த மரத்தை மட்டும் வீட்டில் வைத்தால் போதும் லாபம் பெருகும்.

பூஜையறை

புரச மரத்திலிருந்து ஒரு சிறிய குச்சியை எடுத்து மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி, பின்னர் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வீட்டின் சாமி ரூமில் வைத்து படைத்து வந்தால், பண பிரச்சனை அனைத்தும் தீரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும். செல்வ செழிப்பு மேலோங்கும்.

புரச மரத்தால் செய்த கதவு

புரச மரத்தைக் கொண்டு பூஜை அறையில் கதவு செய்து வைத்தாலும், நிலை வாசலில் கதவு செய்து வைத்தாலும் செல்வ செழிப்பு உண்டாகும். செல்வ செழிப்பை ஈர்க்ககூடிய சக்தி இந்த மரத்திற்கு உண்டு.

இதையும் படிக்கலாமே

பல்லி சொல்லும் பலன் :வீட்டில் பல்லி கத்தினால் என்ன பலன் – Palli Sollum Palan in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top