விஷமுறிவு மருந்து- கட்டுவிரியன் பாம்பு வகைகள் – Kattu viriyan

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

இந்தியாவில் பாம்புக்கடியால் நிகழும் பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாக உள்ளன. பாம்பின் நஞ்சு மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், விஷமுறிவு மருந்துகளின் தயாரிப்பும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆண்டொன்று ஐம்பது லட்சம் பேர் பாம்புக் கடிக்கு இலக்காகின்றனர், அதில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதோடு, நான்கு லட்சம் பேர் முடமாக்கப்பட்டோ அல்லது உருக்குலைந்தோ போகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பாம்பு கடித்தால் எவ்வளவு நேரம்?

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

பாம்பு கடித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு நஞ்சின் விளைவுகள் உடலில் தெரியத் தொடங்கும். 30-45 நிமிடங்களுக்குள் நஞ்சின் தீவிரம் அதிகபட்ச நிலையை அடையும். ஆனால், பாம்பு கடித்தால் அதன் அறிகுறிகள் தோன்ற இரண்டு முதல் இரண்டரை மணிநேரம் ஆகும். மேலும் நான்கு முதல் ஆறு மணிநேரத்தில் நஞ்சின் தீவிரம் உச்சத்தை எட்டும்.

பாம்பு கடித்தால் அறிகுறிகள்

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

வலி மற்றும் வாந்தி, பக்கவாதம் மற்றும் சில நேரங்களில் மரணம் போன்ற பல அறிகுறிகளுக்கு இட்டுச்செல்லும் விஷமுள்ள/விஷமற்ற பாம்பின் கோரைப் பற்களால் உடலில் ஏற்படும் துளையிடும் காயம், பாம்பு கடியாக தகுதி பெறுகிறது. மிகவும் கடுமையான அறிகுறிகள் உருவாக பல மணிநேரம் ஆகலாம். கடித்த பகுதியைச் சுற்றியுள்ள பகுதி கூச்சமடையக்கூடும், மேலும் அருகிலுள்ள தசைகள் பலவீனமடையக்கூடும். தசை ஒருங்கிணைப்பு மற்றும் கடுமையான பொது பலவீனம் தொடர்ந்து இருக்கலாம். மற்ற அறிகுறிகளில் இரட்டை பார்வை, மங்கலான பார்வை, குழப்பம், தூக்கம், அதிகரித்த உமிழ்நீர் உற்பத்தி மற்றும் பேச்சு மற்றும் விழுங்குவதில் சிரமம் ஆகியவை அடங்கும். தீவிரமான சுவாசப் பிரச்சனைகள் உருவாகலாம்.

பாம்பு விஷத்தில் என்னவுள்ளது?

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

பாம்பு விஷம் என்பது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த உமிழ்நீராகும் . ஜூடாக்சின்கள் இரையின் அசையாமை மற்றும் செரிமானத்தை எளிதாக்குகிறது . இது அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பையும் வழங்குகிறது. பாம்பு விஷம் கடிக்கும் போது தனித்துவமான கோரைப் பற்களால் செலுத்தப்படுகிறது , அதேசமயம் சில இனங்கள் விஷத்தைத் துப்பவும் முடியும் .

ஜூடாக்சின்களை சுரக்கும் சுரப்பிகள் மற்ற முதுகெலும்புகளில் காணப்படும் பரோடிட் உமிழ்நீர் சுரப்பிகளின் மாற்றமாகும் , மேலும் அவை பொதுவாக தலையின் ஒவ்வொரு பக்கத்திலும், கண்ணுக்குக் கீழேயும் பின்புறத்திலும் அமைந்துள்ளன, மேலும் அவை தசை உறைக்குள் மூடப்பட்டிருக்கும். விஷமானது அல்வியோலி எனப்படும் பெரிய சுரப்பிகளில் சேமித்து வைக்கப்பட்டு , அது வெளியேற்றப்படும் குழாய் அல்லது குழாய் வடிவப் பற்களின் அடிப்பகுதிக்கு ஒரு குழாய் மூலம் கடத்தப்படுகிறது

பாம்பு கடித்த இடம் எப்படி இருக்கும்?

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமான தண்ணீரால் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றைக் கட்ட வேண்டும்.

பாம்பு கடித்தால் என்ன சாப்பிட கூடாது?

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

பாம்பு விஷமானது பல நூறு புரதங்களால் ஆனது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனித உடலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரே வகையைச் சேர்ந்த பாம்புகளில்கூட ஒவ்வொரு பாம்பின் விஷத்தின் வீரியமும் மாறுபடும்.

விஷத்தை வெளியிடும் மற்ற எந்த விலங்கினத்தைக் காட்டிலும் பாம்புகளே மனிதர்களுக்கு மிகவும் அருகில் சென்று தாக்கி கூடுதலான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

பாம்பு கடித்தால் உடலை எப்படி தாக்கும்?

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

பாம்பு மனிதர்களை கடித்து விஷத்தைச் செலுத்தியவுடன் அது இரண்டு வகைகளில் மனிதர்களின் உடலைத் தாக்கும்.

ஒன்று, ரத்த ஓட்டத்தை தாக்கி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் அல்லது நரம்பு மண்டலத்தை முடக்கும். இவை இரண்டு மரணம் வரை இட்டுச் செல்லக் கூடும்.

ரத்தத்தில் பாம்பின் விஷம் கலக்கும்போது அவை சிற்சிறு அளவில் ரத்தம் கட்டிப்போகச் செய்து, ரத்தக் குழாய்களில் துளைகளை ஏற்படுத்தி அதன் மூலம் ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணம் ஏற்படலாம்.

சிலவகை நஞ்சுகள் நரம்பு மண்டலத்தை விரைவாகத் தாக்கி உடலில் மற்ற பகுதிகளுக்கு நரம்புகள் மூலம் கொண்டுசெல்லப்படும் சமிஞ்கைகளை பாதித்து உடலை முடங்கிப் போகச் செய்யலாம். மரணமும் ஏற்படக் கூடும்.

விஷமுறிவு மருந்து

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

பாம்பு கடித்தவுடன் எவ்வளவு விரைவாக விஷமுறிவு மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.

பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சானது நீர்த்துப்போகச் செய்யப்பட்டு பின்னர் குதிரைகள் அல்லது செம்மறி ஆடுகளில் செலுத்தப்பட்டு, அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்தெடுத்து, அதிலிருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

ஆனால் உலகளவில் மிகக் குறந்த அளவுக்கே விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுவதும் அவற்றில் விலை மிகவும் அதிகமாக உள்ளதும் பாம்புக் கடி பட்டவர்களை காப்பாற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பு வகைகள்

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும். இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள் ஆகும்.

கட்டுவிரியன் பாம்பு வகைகள் – Kattu viriyan

கட்டுவிரியன் பாம்பு வகைகள்

கட்டுவரியன் பாம்பின் உடலின் நிறம் கருநீலத்திலிருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். சராசரியாக 1 மீட்டர் நீளம் வரை வளரும். தன் முதுகெலும்பு நெடுக அறுகோண வடிவிலான பெரிய செதில்களைக் கொண்டிருக்கும். இவை பக்கவாட்டுச் செதில்களைவிட பெரியவையாக இருக்கும். உடலின் குறுக்கே வண்ணிற வரிகள் கழுத்துப் பகுதிக்கு சற்று கீழே வெள்ளைப் புள்ளியாக துவங்கி வாற்பகுதி வரை வெண்ணிற வரிகளைக பொதுவாகக் காணப்படும். இதன் தலைப்பகுதி மழுங்கி, சிறிய வட்ட வடிவ கருநிறக் கண்களைக் கொண்டிருக்கும். கழுத்தைவிட தலை சற்று பெரியதாக இருக்கும். தலையில் எந்த குறியீடும் இருக்காது.உடலின் குறுக்கே வண்ணிற வரிகள் கழுத்துப் பகுதிக்கு சற்று கீழே வெள்ளைப் புள்ளியாக துவங்கி வாற்பகுதி வரை வெண்ணிற வரிகளைக பொதுவாகக் காணப்படும். இதன் தலைப்பகுதி மழுங்கி, சிறிய வட்ட வடிவ கருநிறக் கண்களைக் கொண்டிருக்கும். கழுத்தைவிட தலை சற்று பெரியதாக இருக்கும். தலையில் எந்த குறியீடும் இருக்காது.

விரியன் பாம்பு வகைகள்

கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய இந்த நான்கு வகை பாம்புகள்தான்,

கட்டு விரியன் பாம்பு கடித்தால் என்ன ஆகும்?

கட்டுவிரியன் பாம்பினுடைய நஞ்சு நரம்பு மண்டலத்தை தாக்கும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6 முதல் 8 மணி நேரத்திற்குள் உயிர் இழக்க வாய்ப்பு உள்ளது. கண்ணடி விரியன் அவ்வளவு எளிதில் கடிக்கவும் விஷயத்தை செலுத்தவோ முயற்சி செய்யாது. யாராவது தெரியாமல் மிதித்து விட்டாலோ தொந்தரவு செய்தாலோ கண்டிப்பாக தாக்கும்.கட்டுவிரியன் பாம்பினுடைய நஞ்சு நரம்பு மண்டலத்தை தாக்கும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6 முதல் 8 மணி நேரத்திற்குள் உயிர் இழக்க வாய்ப்பு உள்ளது. கண்ணடி விரியன் அவ்வளவு எளிதில் கடிக்கவும் விஷயத்தை செலுத்தவோ முயற்சி செய்யாது. யாராவது தெரியாமல் மிதித்து விட்டாலோ தொந்தரவு செய்தாலோ கண்டிப்பாக தாக்கும்.

சாரை பாம்பு கடித்தால் என்ன ஆகும்?

வளர்ந்த பெரிய சாரைப்பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் நச்சுத்தன்மை அற்றது; ஆபத்தை விளைவிக்காது.

இதையும் படிக்கலாமே

குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் -Kula deivam kovil

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்- நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம் – Cold

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top