பார்வை திறன் மேம்பட செய்ய வேண்டியவை – Visual Acuity in Tamil

பார்வை திறன்

Visual Acuity in Tamil- பார்வைக் குறைபட்டால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றர். பார்வை திறன் மேம்படச் செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பற்றிக் காண்போம்.

கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு ( Eye power increase food in tamil)

கேரட்டைச் சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் மேம்படும்.

வெள்ளிரிக்காய் சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் மேம்படும்.

ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் மேம்படும்.

திராட்சை சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் மேம்படும்.

உணவில் அதிகம் கீரை வகைகளைச் சேர்த்துக்கொண்டால், பார்வைத்திறன் மேம்படும்.

வைட்டமின் ஏ நிறைந்த தக்காளி, முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ், பச்சை பட்டாணி, ஆரஞ்சு, பேரிச்சம் பழம், பால், பாலாடைக்கட்டி இவற்றைச் சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் மேம்படும்.

தினமும் இரவில் பாதாமை ஊற வைத்து, அதனை, காலையில் சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் மேம்படும்.

கண் பார்வை நன்றாக தெரிய என்ன செய்ய வேண்டும்?

முருங்கை காயை உணவில் சேர்த்துக்கொண்டால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.

தினமும் ஒரு நெல்லிக்காய் போதும் பார்வைத் தெளிவாகத் தெரியும்.

கறிவேப்பிலையை உணவில் இருந்து ஓதுக்காமல் சாப்பிட்டு வந்தால் பார்வைத் தெளிவாகத் தெரியும்.

கருப்பு மிளகு பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத் தெளிவாகத் தெரியும்.

பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத் தெளிவாகத் தெரியும்.

கண் பார்வை தெளிவாக்கும் மூலிகை பெயர்

கண் நோய்கள், பார்வைக் குறைவு போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றலை உடையது கரிசலாங்கண்ணி. மூன்று நாட்களுக்கு ஒரு முறை கரிசலாங்கண்ணி பொடியை விளக்கெண்ணெயில் கலந்து கரிசலாங்கண்ணி மையை கண்களில் தீட்டி வந்தால் கண்பார்வை தெளிவாகும்.

இதையும் படிக்கலாமே

புற்றுநோயை விரட்டி அடிக்கும் மணத்தக்காளி கீரை- Manathakkali Keerai Benefits

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top