பெரிய பாம்பு கனவில் வந்தால்- பாம்பு கனவில் வந்தால் – Pambu kanavil vanthal

Pambu kanavil vanthal

பாம்பு கனவில் வந்தால்

Pambu kanavil vanthal

Pambu kanavil vanthal -இயல்பாக நமது கனவில் பாம்பு வந்தால், நமது குலதெய்வ வழிபாடு விடுபட்டுள்ளதாக காலம் காலமாக கூறப்படுகிறது. அதாவது, குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்களுக்கு வழிபாடு செய்ய நினைவு படுத்துகிறது. குல தெய்வத்திற்கு ஏதாவது நேத்திக்கடன் செய்ய வேண்டி இருந்தால் அதை நிறைவேற்றவும்.

கருப்பு பாம்பு கனவில் வந்தால்

Pambu kanavil vanthal

கருப்பு நிற பாம்பு கனவில் வந்தால் நிம்மதி இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு தவறான காரியங்களை செய்யப் போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் தெரியாத நபரை நம்பி அவரிடமிருந்து ஏமாற போகிறீர்கள் என்று அர்த்தம்.

பிறர் உங்களை வெறுப்பேத்தி உங்களை கோபம் அடைய செய்வார்கள் நீங்கள் கோபத்தில் தவறான செயல்களை செய்வீர்கள். வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு பண இழப்பீடு ஏற்படும்.எந்த ஒரு செயலை செய்தாலும் கவனமாக யோசித்து செய்ய வேண்டும்.

பெரிய பாம்பு கனவில் வந்தால்

Pambu kanavil vanthal

பெரிய பாம்பு நம் கனவில் வந்தால் நமக்கு வாழ்வில் மிகப்பெரிய நல்ல காரியம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். நீங்கள் தொழில் அல்லது வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஒரு நல்லது நடக்கும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.உங்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஒரு நல்ல செய்தி வரும்.

நிறைய பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்

நிறைய பாம்பு கனவில் வந்தால் உங்கள் எதிரிகளிடம் இருந்து வரும் தொல்லைகள் குறைந்து நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். இனிமேல் வாழ்வில் உங்கள் எதிரிகளிடம் இருந்து எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது உங்கள் செயலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

ராஜநாகம் கனவில் வந்தால்

Pambu kanavil vanthal

ராஜநாகம் உங்கள் கனவில் வந்தால் உங்களின் எதிரி மிகவும் நஞ்சு தன்மையுடன் உங்களை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அதனால் நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

இறந்த பாம்பு கனவில் வந்தால்

பாம்பு நீங்கள் அடிக்கிற மாதிரி கனவு கண்டால் இறந்த கிடப்பது போல் உன் கண்ணில் கனவு வந்தால் நீங்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் அந்த பிரச்சனை உங்களை விட்டு விலகி விடும் என்று அர்த்தம்.

இரட்டை பாம்பு கனவில் வந்தால்

இரண்டு பாம்புகள் பின்னிக் கொண்டு உங்க கனவில் வந்தால் என்ன பலன்  உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாகும் அதனால் உங்க முன்னோர்களுக்கு நீங்கள் வழிபட்டு வருவது நல்லதாகும்.

மெல்லி நாகம் உங்க கனவில் வந்தால் உங்களுக்கு பெரிதளவில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று அர்த்தம் செல்வங்களும் உங்களுடைய கூடும் என்று அர்த்தமாகும்.

பாம்பு உங்கள் மீது விழற மாதிரி கனவு கண்டால் ஒரு ஆபத்தான நிலை உருவாகும் என்று அர்த்தமாகும் இந்த மாதிரி கனவு உங்களுக்கு அடிக்கடி வந்தால் சிவபெருமானை வழிபட்டு வாருங்கள்.

நல்ல பாம்பு கனவில் வந்தால்

Pambu kanavil vanthal

பாம்பு உங்கள் காலை சுற்றுவது போல் கனவு கண்டால் சனி திசை உங்களை பிடிக்கப் போவது என்று அர்த்தமாகும் இது மாதிரியான கனவு உங்களுக்கு வரும்போது ஆஞ்சநேயர் கோயில் சென்று நெய் விளக்கு நீங்கள் ஏற்றி வரலாம்.

சிவலிங்கத்தின் மேல் பாம்பு இருப்பது போல் உங்களுக்கு கனவு வந்தால் மிகவும் ஒரு நல்ல கனவாக பார்க்கப்படுகிறது சிவபெருமானின் அருள் உங்களுக்கு இருக்குது என்று ஒரு வகையில் அர்த்தமாகும்.

வெள்ளை பாம்பு கனவில் வந்தால்

உங்க வீட்ல பாம்பு பறக்கிற மாதிரி கனவு கண்டால் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வாக்கும் பறந்து போய்விடும் என்று அர்த்தமாகும் மிகவும் கஷ்ட சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள் என்று அர்த்தமாகும்.

பாம்பு கனவில் வந்தால்

Pambu kanavil vanthal

பாம்பு மூன்று வாட்டி தரையை கொத்தற மாதிரி கனவு வந்தால் உங்களை பிடித்திருந்த திருஷ்டிகள் தோஷங்கள் எல்லாம் விலகிவிடும் வரவுகள் கூடும் செல்வங்கள் அதிகரிக்கும் என்று அர்த்தமாகும் இது ஒரு வகையான நல்ல கனவு என்று கூறலாம்.

வீட்டுக்குள் இருந்து பாம்பு வெளியே சென்றால்…

Pambu kanavil vanthal

ஒரு பாம்பு உங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டு, எதுவும் செய்யாமல் அமைதியாக வெளியே செல்வதை போல நீங்கள் கனவு கண்டால், நீங்கள் வேண்டிய நேத்திக்கடனை விரைவில் செலுத்த வேண்டும் என்பது பொருள். இதுவே, அந்த பாம்பு உங்களின் தலைக்கு மேல் குடை பிடிப்பது போல நின்றால், தெய்வத்தின் அனுசரணை மற்றும் பார்வை உங்கள் குடும்பத்தின் மீது உள்ளது என கருதப்படுகிறது.

பாம்பு யார் மீதாவது ஏறிச்செல்வது போல கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறதென்று அர்த்தம். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

​கனவில் பாம்பை கொன்றால்…

Pambu kanavil vanthal

உங்கள் கனவில் நீங்கள் ஒரு பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்து கிடப்பதை கண்டாலோ உங்களுக்கு வர இருக்கும் ஆபத்து விலகிவிட்டது என அர்த்தம். இருப்பினும் அனைத்து விஷயத்திலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு ஏற்பட்டிருந்த வியாதி குணமாகும் என்றும் பொருள்படும். ஆக மொத்தத்தில் இது சுபமான விஷயம்.

கனவில் பாம்பை கையில் பிடித்தல்…

Pambu kanavil vanthal

பாம்பை கையில் பிடிப்பதை போன்ற கனவு உங்களுக்கு வந்தால், சுபமாக கருதப்படும். இதன் அர்த்தம், உங்களுக்கு தனலாபம் உண்டாகப்போகிறது என அர்த்தம். செல்வா செழிப்பு பெரும். இதுவே பாம்பு உங்களை, விடாமல் துரத்தினால் உங்களுக்கு வறுமை உண்டாகப்போகிறது என அர்த்தம்.

இதையும் படிக்கலாமே

Kubera 108 potri in tamil -108 குபேரர் போற்றி -kubera potri in tamil-குபேர மந்திரம் 108 போற்றி -kubera mantra in tamil

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top