கோடையில் இருந்து நம்மைக் காக்கும் பழச்சாறுகளின் வகைகள் – Fruits Juice

Fruits Juice

Fruits Juice – பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். பழங்களில் இருந்து எடுக்கப்படும் சாறானது நமது உடலைக் குளிர்ச்சியடைய செய்வதோடு, அல்லாது உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.  பழச்சாறுகளின் பயன்களைக் காணலாம்.

Fruits Juice

ஆப்பிள் பழச்சாறு… Apple juice

 • ஆப்பிள் பழச்சாறில் வைட்டமின் ஏ, பி, மற்றும் சி அதிகமாக உள்ளது. மேலும், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
 • ஆப்பிள் பழச்சாறைப் பருகி வந்தால் மூட்டு வலி, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகள் சரியாகும்.
 • ஆப்பிள் பழச்சாறைப் பருகி வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Fruits Juice

ஆரஞ்சு பழச்சாறு… Orange juice

 • ஆரஞ்சு  பழச்சாறில் வைட்டமின்  பி, மற்றும் சி அதிகமாக உள்ளது. மேலும், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் , கனிமச்சத்துகள் நிறைந்துள்ளது.
 • ஆரஞ்சு பழச்சாறைப் பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
 • ஆராட்சு பழச்சாறைப் பருகி வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Fruits Juice

திராட்சை பழச்சாறு… Grapes juice

 • திராட்சை பழச்சாறில் கால்சியம், காப்பர், அயோடின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் , நிறைந்துள்ளது.
 • திராட்சை பழச்சாறைப் பருகி வந்தால் மலச்சிக்கல், இதயநோய், உடல் வறட்சி, வாதநோய், கல்லீரல் பிரச்சனைகள் சரியாகும்.
 • திராட்சை பழச்சாறைப் பருகி வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Fruits Juice

எலுமிச்சை பழச்சாறு… Lemon juice

 • எலுமிச்சை பழச்சாறில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது.
 • எலுமிச்சை பழச்சாறைப் பருகி வந்தால்  செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
 • எலுமிச்சை பழச்சாறைப் பருகி வந்தால்  உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.
 • எலுமிச்சை பழச்சாறைப் பருகி வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Fruits Juice

அன்னாச்சிப் பழச்சாறு… Pineapple juice

 • அன்னாச்சிப் பழச்சாறில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது.
 • அன்னாச்சி பழச்சாறைப் பருகி வந்தால்  செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
 • அன்னாச்சி பழச்சாறைப் பருகி வந்தால்  இரத்தக் குறைபாடு, தொண்டைப்புண், இருமல் ஆகிய பிரச்சனைகள் குணமாகும்.
 • அன்னாச்சி பழச்சாறைப் பருகி வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Fruits Juice

பப்பாளி பழச்சாறு…Papaya juice

 • பப்பாளி பழச்சாறில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துகள் அதிகமாக உள்ளது.
 • பப்பாளி பழச்சாறைப் பருகி வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
 • பப்பாளி பழச்சாறைப் பருகி வந்தால் உடலானது பொலிவடையும்.
 • பப்பாளி பழச்சாறைப் பருகி வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Fruits Juice

மாதுளை பழச்சாறு… Pomegranate juice

 • மாதுளை பழச்சாறில் இரும்பு சத்து, வைட்டமின் உள்ளது.
 • மாதுளை பழச்சாறைப் பருகி வந்தால் உடலில் இரத்த உற்பத்தியானது அதிகரிக்கும்.
 • மாதுளை பழச்சாறைப் பருகி வந்தால் உடலில் உள்ள பித்தம் தணியும். உடல் எடை அதிகரிக்கும். உடல் சூடு தணியும். வறட்டு இருமலைக் குணப்படுத்தும்.
 • மாதுளை பழச்சாறைப் பருகி வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Fruits Juice

பேரிப்பழ பழச்சாறு…

 • பேரிப்பழ பழச்சாற்றில் வைட்டமின்களும், கனிமச்சத்துகளும் உள்ளன.
 • பேரிப்பழ பழச்சாறைப் பருகி வந்தால், வாத நோய், உயர் இரத்த அழுத்தம், பெருங்குடல் பிரச்சனை மற்றும் ஆஸ்துமா குணமாகும்.
 • பேரிப்பழ பழச்சாறைப் பருகி வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Fruits Juice

மாம்பழ பழச்சாறு… Mango juice

 • மாம்பழ பழச்சாற்றில் வைட்டமின்களும், கனிமச்சத்துகளும் உள்ளன.
 • மாம்பழ பழச்சாறைப் பருகி வந்தால், உடல் வெப்பமானது குறையும்.
 • மாம்பழ பழச்சாறைப் பருகி வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Fruits Juice

கிவி பழச்சாறு… Kiwi juice

 • கிவி பழச்சாற்றில்  வைட்டமின் சி உள்ளது.
 • கிவி பழச்சாற்றில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. இந்த சாறு உடலுக்கு வலிமை சேர்க்கும்.
 • கிவி பழச்சாற்றில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. இந்த சாறு செரிமான பிரச்சனையைக் குணப்படுத்தும். மேலும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.

இதையும் படிக்கலாமே

எலும்பை வலிமை அடைய செய்யும் ஆற்றலை உடையது முருங்கைக்கீரை- Murungai Keerai Benefits

கரு கரு என தலை முடி வளர வேண்டுமா? – முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம் – Mudi Valara Tips in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top