குழந்தை எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவு…
குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் போதுமான சத்து உள்ளது. தாய்ப்பால் பருகுவதன் மூலம் குழந்தைகள் ஆறு மாதம் வரை எடை அதிகரிப்பு நன்றாக இருக்கும். அதன் பிறகு திட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவுகளைக் கொடுப்பது மிக அவசியமான ஒன்றாகும்.
நெய்
பருப்பு சாதத்தில் நெய்யைக் கலந்து, குழந்தைக்கு கொடுத்தால் குழந்தை நன்றாக எடை அதிகரிக்கும்.
வாழைப்பழம்
குழந்தைகளுக்கு தினமும் ஒரு வாழைப்பழம் கொடுத்து வந்தால், எடை அதிகரிப்பு நன்றாக இருக்கும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு
சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு
உருளை கிழங்கை வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.
அவகோடா பழம்
அவகோடா பழம் வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் உடல் எடை அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே
குழந்தை வாந்தியைக் கட்டுபடுத்துவது எப்படி? How to control baby vomit…