27 நட்சத்திர பறவை – 27 stars birds in tamil
நட்சத்திரம் | நட்சத்திர பறவை |
அஸ்வினி நட்சத்திர பறவை | ராஜாளி |
பரணி நட்சத்திர பறவை | காகம் |
கிருத்திகை நட்சத்திர பறவை | மயில் |
ரோகிணி நட்சத்திர பறவை | ஆந்தை |
மிருகசீரிஷம் நட்சத்திர பறவை | கோழி |
திருவாதிரை நட்சத்திர பறவை | அன்றில் |
புனர்பூசம் நட்சத்திர பறவை | அன்னம் |
பூசம் நட்சத்திர பறவை | நீர்காகம் |
ஆயில்யம் நட்சத்திர பறவை | கிச்சிலி |
மகம் நட்சத்திர பறவை | ஆண்கழுகு |
பூரம் நட்சத்திர பறவை | பெண்கழுகு |
உத்திரம் நட்சத்திர பறவை | கிளுவை |
அஸ்தம் நட்சத்திர பறவை | பருந்து |
சித்திரை நட்சத்திர பறவை | மரங்கொத்தி |
சுவாதி நட்சத்திர பறவை | தேனீ |
விசாகம் நட்சத்திர பறவை | செங்குருவி |
அனுஷம் நட்சத்திர பறவை | வானம்பாடி |
கேட்டை நட்சத்திர பறவை | சக்கரவாகம் |
மூலம் நட்சத்திர பறவை | செம்பருந்து |
பூராடம் நட்சத்திர பறவை | கௌதாரி |
உத்திராடம் நட்சத்திர பறவை | வலியான் |
திருவோணம் நட்சத்திர பறவை | நாரை |
அவிட்டம் நட்சத்திர பறவை | பொன்வண்டு |
சதயம் நட்சத்திர பறவை | அண்டங்காக்கை |
பூரட்டாதி நட்சத்திர பறவை | உள்ளான் |
உத்திரட்டாதி | கோட்டான் |
ரேவதி | வல்லூறு |
இதையும் படிக்கலாமே
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil