12 ராசி கடவுள் -12 Rasi God in Tamil

12 Rasi God in Tamil

ஒவ்வொரு ராசிக்கும் ஆதிக்கம் கொண்ட கடவுளை வணங்கினால் வாழ்வில் தீய பலனை (12 ராசி கடவுள் -12 Rasi God in Tamil) தவிர்த்து நல்ல முன்னேற்றத்தை அடையாளம். அவற்றை காண்போம். இது பொதுவான பலனே ஆகும் மற்றபடி பரிகாரம் கிடையாது. பரிகாரம் என்பது ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும்.

12 ராசி கடவுள்

12 ராசி கடவுள்

மேஷம் ராசி கடவுள்

12 ராசி கடவுள்

மேஷம் ராசி கடவுள் முருகன்

ரிஷபம் ராசி கடவுள்

12 ராசி கடவுள்

ரிஷபம் ராசி கடவுள் மஹாலட்சுமி

மிதுன ராசி கடவுள் 

12 ராசி கடவுள்

மிதுன ராசி கடவுள் மஹாவிஷ்ணு

கடக ராசி கடவுள்

12 ராசி கடவுள்

கடக ராசி கடவுள் அம்மன்/அம்பாள்

சிம்ம ராசி கடவுள் 

12 ராசி கடவுள்

சிம்ம ராசி கடவுள் சிவபெருமான்

கன்னி ராசி கடவுள்

12 ராசி கடவுள்

கன்னி ராசி கடவுள் ஸ்ரீமன் நாராயணன்

துலாம் ராசி கடவுள் 

12 ராசி கடவுள்

துலாம் ராசி கடவுள் மகாலட்சுமி

விருச்சிக ராசி கடவுள் 

12 ராசி கடவுள்

விருச்சிக ராசி கடவுள் முருகப்பெருமான்

தனுசு ராசி கடவுள் 

12 ராசி கடவுள்

தனுசு ராசி கடவுள் தட்சணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள் வழிபாடு.

மகர ராசி கடவுள்

12 ராசி கடவுள்

மகர ராசி கடவுள் சிவபெருமான்

கும்ப ராசி கடவுள் 

12 ராசி கடவுள்

கும்ப ராசி கடவுள் சிவபெருமான்

மீனம் ராசி கடவுள்

12 ராசி கடவுள்

மீனம் ராசி கடவுள் தட்சணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள் வழிபாடு.

செவ்வாய்:

மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியாக திகழும் செவ்வாய்,  கிரகம் நிலம், ஆற்றல், திறமைகளுக்குக் படைப்பாலனாக  இருக்கிறார்.

சுக்கிரன்:

ரிஷபம் மற்றும்  துலாம் ராசி அதிபதியாக திகழும் சுக்கிரன், கல்வி, புத்தி ஆகியவற்றிக்கு காரகனாக இருக்கிறார்.

புதன்:

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதியாக திகழும் புதன், கல்வி மற்றும் புத்திக்கு காரகனாக இருக்கிறார்.

சந்திரன்:

கடக ராசிக்கு அதிபதியாக இருக்கும் சந்திரன் மனம் மற்றும் தாய்க்குக் காரகன் ஆவார்.

சூரியன்:

சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழும் சூரியன், உடல் , தந்தைக்குக் காரகனாக இருக்கிறார்.

குரு:

தனுசு மற்றும் மீனம் ராசியின் அதிபதியாக இருக்கும் குரு,  தனம் மற்றும் புத்திர காரகன் ஆவார்.

சனி:

மகரம்  மற்றும் கும்பம் ராசி அதிபதியாக இருக்கும் சனிபகவான்ஆயுள் மற்றும் தொழில் காரகன் ஆவார்.

இதையும் படிக்கலாமே

உங்கள் ராசிப்படி நீங்க அணிய வேண்டிய டாலர் என்னவென்று தெரியுமா? – Rasi Dollar in Tamil

12 ராசி அதிபதிகள் – 12 Rasi Athipathigal in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top