தமிழ்க் கவிஞர்கள் பெயர்கள் -சிறந்த தமிழ் கவிஞர்கள்-தமிழ் கவிஞர்கள் படங்கள்
தமிழ்க் கவிஞர்கள் பெயர்கள்
மகாகவி – பாரதியார்.
தேசியக் கவி – பாரதியார்.
விடுதலைக் கவி – பாரதியார்.
புரட்சிக் கவி – பாரதிதாசன்.
புதுமைக் கவி – பாரதிதாசன்.
இயற்கைக் கவிஞர் – பாரதிதாசன்.
காந்திக் கவிஞர் – இராமலிங்கம் பிள்ளை.
நாமக்கல் கவிஞர் – இராமலிங்கம் பிள்ளை.
உவமைக் கவிஞர் – சுரதா.
குழந்தைக் கவிஞர் – அழவள்ளியப்பா.
பொதுவுடமைக் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
தத்துவக் கவி – திருமூலர்.
சந்தக் கவி – அருணகிரிநாதர்.
சன்மார்க கவி – இராமலிங்க அடிகளார் (வள்ளலார்).
ஆசுக் கவி – காளமேகப் புலவர், வீரக் கவிராயர்.
இயற்கை கவிதையின் தத்துவக் கவி – இரவீந்திரநாத் தாகூர்.
நான் விரும்பும் கவிஞர் கட்டுரை
நமது தேசத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான சுப்பிரமணிய பாரதியார், “மகாகவி பாரதி” என்ற பெயரில் அனைவராலும் அறியப்படுகிறார். தமிழ் இலக்கியத்தின் நவீன யுகத்தின் முன்னோடியாகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் அவர் திகழ்ந்தார். அவரது படைப்புகள் இன்றும் நம்மை உத்வேகப்படுத்துகின்றன.
பாரதியார் 1882 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கினார். அவரது படைப்புகள் தேசிய உணர்வு, சமூக சீர்திருத்தம், பெண்களுக்கான உரிமை, கல்வி ஆகியவற்றை வலியுறுத்தின. சுதேசமித்திரன், விஜயா, இந்தியா ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றி, தனது எழுத்துக்களின் மூலம் மக்களை விழிப்புணர்வு செய்தார்.
பாரதியாரின் கவிதைகள் தமிழ் மரபைப் பின்பற்றியே இருந்தாலும், அவற்றில் நவீனத்துவமும் துணிச்சலும் இருந்தன. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதில்” என்ற அவரது வரிகள் தமிழ் மொழி மீதான அவரது பற்றை வெளிப்படுத்துகின்றன. “சுதந்திர தேவதை வணக்கம்”, “எங்கள் நாடு”, “வந்தே மாதரம்” போன்ற அவரது தேசியக் கவிதைகள் மக்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க ஊக்குவித்தன.
சிறந்த தமிழ் கவிஞர்கள்
பிச்சமூர்த்தி, க. நா. சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், சி. மணி, கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதச்சன், சுகுமாரன், சமயவேல்…….
தமிழ்நாடு கவிஞர் யார்?
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
நவீன காலத்தின் பெண் கவிஞர் யார்?நவீன காலப் பெண் கவிஞர்கள்
லீனா மணிமேகலை, தாமரை, கனிமொழி, குட்டிரேவதி, சக்தி ஜோதி, திரிசடை, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, தி. பரமேசுவரி ச. விசயலட்சுமி, சல்மா என எண்ணிக்கை அதிகம். இவர்களில் லீனா மணிமேகலை, கொற்றவை போன்றோர் பெண்களின் விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு போன்றவற்றினை மையப்படுத்தி கவிதை எழுதுகின்றனர்.
தமிழ் கவிஞர்கள் – பெயர்கள்
உவமைக் கவிஞர் – சுரதா
உருவகக் கவிஞர் – நா. காமராசன்
காந்திய கவிஞர் – வே. இராமலிங்கம்பிள்ளை
படிமக் கவிஞர் – அப்துல் ரகுமான்
வித்தக கவிஞர் – ப. விஜய்
புதுவை கவிஞர் – பாரதிதாசன்
குழந்தை கவிஞர் – அழ வள்ளியப்பா
பொதுவுடைமை கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தந்துவ கவிஞர் – ராபடி இ. நௌபிலி
பகுதறிவு கவிஞர் – உடுப்மலை நாராயண கவி
இதையும் படிக்கலாமே
அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு pdf- Annai Therasa History in Tamil