கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள்-Pregnancy women food…
கருவுற்ற பெண்கள் சாப்பிடும் சாப்பாடு தனக்கு மட்டுமின்றி தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்தே உண்கிறாள். கருவில் இருக்கும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாத உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் இரவு நேர உணவில் கீரையைத் தவிர்த்தல் வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் வேகாத முட்டையைச் சாப்பிட கூடாது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் கர்ப்ப காலத்தில் பெண்கள் கருவாட்டு குழம்பைச் சாப்பிடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் கருப்பு திராட்சை, பப்பாளி, பலாப்பழம், நாவற்பழம் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தேனை அதிகமாக சாப்பிடக் கூடாது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடும்போது, நன்றாக சுத்தம் செய்து பின்னர் சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகளவு உப்பைச் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக இனிப்புகளை எடுத்துக்கொள்ள கூடாது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்ச்சாத பாலைப் பருக கூடாது.