கடி ஜோக்ஸ் விடுகதைகள்-mokka jokes in tamil-kadi jokes in tamil with answers images-sema kadi jokes in tamil with answers-jokes in tamil with answers
கடி ஜோக்ஸ் விடுகதைகள்- jokes in tamil with answers
Water இல்லாத Ocean எங்கே இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம். வேற எங்க! | Mapல தான். |
ஆமாம் தயிர் ஏன் Whiteஆ இருக்கு? என்னா அது | தோய்ய (க்க)ரதால |
ஆமாம் நாம எல்லாம் எதுக்கு Watch காட்டுறோம்னு தெரியுமா? | Time பார்க்க தான். |
நம்ம தமிழ்நாட்டுல எந்த அத்துக்குள்ள மீன் பிடிக்க முடியாது? சொல்லுங்க பார்ப்போம் | ஐயர் ஆத்துல தான். |
சென்னை கடற்கரையிலே வீடு காட்டுன என்ன ஆகும் சொல்லுங்க பார்ப்போம்…. | ஒன்னு ஆகாது காசுதான் செலவு ஆகும் |
உங்க பேனாவை வெச்சி எல்லா எழுத்தையும் எழுதலாம் ஆனா ஒரு எழுத்தை எழுத முடியாது? அது என்ன எழுத்து சொல்லுங்க பார்ப்போம். | வேற என்ன தலை எழுத்து தான். |
ஒருத்தன் எப்ப பார்த்தாலும் கதவை மூடிட்டு தான் மருந்து குடிக்கிறாரு ஏன்? | என்னா டாக்டர் தான் அறை மூடி மாத்திரை குடிக்க சொன்னாராம். |
இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்? mokka jokes in tamil | என்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு.(பல் சொத்தை) |
எதோ பண்டிகைன்னா ஏன் வாழைமரம் கட்டுறாங்கனு தெரியுமா? | என்னா வழமரம் காட்டுலனால் அது கீழே விழுந்துடும்ல அதுதான் காட்டுறாங்க. |
கடிகாரம் வாங்க ஒருத்தன் கடைக்கு போன அப்போ அந்த கடைக்காரரு கிட்ட எந்த கடிகாரம் சரியா Time காட்டும்னு கேட்டானாம். அதுக்கு அந்த கடைக்காரரு என்ன சொல்லி இருப்பாரு தெரியுமா? | தம்பி! எந்த கடிகாரமும் நேரத்தை காட்டாது நம்மதான் பார்த்துக்கணும். |
தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்? | செலவாகும் |
வேலைக்கு போற விலங்கு எது? | பனி கரடி |
அதிக Weight தூக்குற பூச்சி எது? | மூட்டைப் பூச்சி |
கதவும், ஜன்னலும் இல்லாத ரூம் எது? | முஸ்ஹரூம் |
பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது? | தொப்பை… |
IJKL க்கு எனிமி யாரு? | MN தான்-/ |
OP ரேசனுக்குப்போனா? | Qல தான் நிக்கும்… |
RSக்கு தலை வலிச்சா? | Tகுடிக்கும்… |
UVWXYக்கு பறக்கனும்னா? | Zல போகும். |
ஒருத்தர் அவரோட Driving licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்? | ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம். |
தண்ணி ல இருந்து ஏன் கரண்டு(Current) எடுக்கறாங்க ஏன்? | ஏன்னா Currentல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான். |
லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்? | Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம். |
ரொம்ப நீளமான Music Instrument எது? | புல்லாகுழல் |
ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்? | ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம். |
The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு என்? | ஏன்னா அது மேல யானை இருக்குல்ல. |
The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு என்? | “வெள்ளி” கிழமை |
எலிய என்ன பண்ண யானை ஆகலாம்? | எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும். |
“தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம் | 4 மாசம் தான் வித்தியாசம் |
குடிக்க முடியாத டீ எது? | கரண்டி |
கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன? | ஆட்டு இறைச்சி |
டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு | இருவரும் அடிக்கடி மாற வேண்டும் |
வேலைக்கு போற விலங்கு எது? | பனி கரடி. |
நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்? | நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம். |
கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்? | அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும். |
எந்த வில்லை கட்ட முடியாது? | வானவில் |
ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்? | ஈரமாகும் |
எல்லா பிரியாணிக்கும் Test வெச்ச எந்த பிரியாணி Fail ஆகும்? | முட்டை பிரியாணி |
கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்? | ஏன இந்தியா ALL OUT ஆயிடிச்சாம். |
புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்? | அணில் தான். ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு. |
ஒரு English தெரிஞ்ச மாடு Thetre போனதாம் அங்க போனதும் கதவை கடிக்க ஆரம்பிச்சிட்டாம். ஏன்? | ஏனா அந்த கதவுல Pullனு எழுதி இருந்திச்சாம் |
ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்? | ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம். |
எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA? | Mix(SEA) – மிக்சி |
இதையும் படிக்கலாமே
தமிழ் நகைச்சுவை விடுகதைகள்-vidukathai in tamil-vidukathai in tamil with answer