உங்க ராசிக்குரிய பாரிக்காரத்தலம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பரிகாரத்தலம் உள்ளது. அந்த பரிகாரத்தலத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வந்தால், முற்பிறப்பில் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் கூட விலகிச் செல்லும். ஜாதகத்தில் உள்ள சகல தோஷங்களும் விலகும். அந்த வகையில் ஒவ்வொரு ராசியினருக்கும் உரிய பாரிகாரத்தலத்தைப் பற்றி காண்போம்.

மேஷம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

மேஷம் ராசியினர் திருமழிசை திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும்.

ரிஷபம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

ரிஷபம் ராசியினர் பவளவண்ணன் காஞ்சிபுரம் திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பெருகும்.  அமைதியான வாழ்க்கை அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

மிதுனம் ராசியினர்  அப்பக்குடத்தான் திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் பேரும், புகழும் கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு கிடைக்கும். அரசாங்கப் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

கடகம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

கடகம்  ராசியினர்  திருநறையூர் திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வழியில் பெரிய உதவி கிடைக்கும்.

சிம்மம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

சிம்மம் ராசியினர் திருச்சித்ரகூடம் திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். எடுத்த காரியம் கைகூடும. காரியத்தடை நீங்கும்.

கன்னி

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

கன்னி ராசியினர் திருச்சேறை திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். சொந்த நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.

துலாம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

துலாம் ராசியினர் அழகர் கோவில் திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் சகல செல்வங்களும் கிடைக்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும். திருமணம் யோகம் கூடிவரும்.

விருச்சிகம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

விருச்சிகம் ராசியினர் திருமெய்யம் திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். லாபம் பெருகும்.

தனுசு

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

தனுசு ராசியினர் திருப்புல்லாணி திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

மகரம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

மகரம்  ராசியினர் திருத்தங்கல் திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் அனைத்து வகையான, செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வழி பிறக்கும். சொந்த மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

கும்பம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

கும்பம் திருச்செங்குன்றுர் செங்கண்ணுர் கேரளா திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். லாபம் பெருகும்.

மீனம்

ராசிக்குரிய பாரிக்காரத்தலம்

மீனம் ராசியினர் திருவித்துவக்கோட்டு பட்டாம்பி கேரளா திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும். அங்குள்ள இறைவனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனநிறைவான வாழ்க்கை அமையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.

இதையும் படிக்கலாமே

உங்க ராசிக்குரிய அதிஷ்ட எண் மற்றும் அதிஷ்ட நிறம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? – Rasi Athishta Number and Colour

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top