12 ராசி பெயர்கள் -Zodiac Signs in Tamil and English
Zodiac Signs in Tamil and English –12 ராசி பெயர்கள்
மேஷம் -Aries
ரிஷபம் – Taurus
மிதுனம் – Gemini
கடகம் -Cancer
சிம்மம் -Leo
கன்னி -Virgo
துலாம் -Libra
விருச்சிகம் -Scorpio
தனுசு – Saggitarius
மகரம் -Capricorn
கும்பம் -Aquarius
மீனம் -Pisces
மேஷம்
ராசிச் சக்கரத்தில் முதல் வீடு மேஷம் ஆகும். மேஷம் ராசி அதிபதி செவ்வாய். மேஷம் ராசி சர ராசியாகும். மேஷம் ராசி அக்னித் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். மேஷம் ராசி ஆண் ராசியாகும். மேஷம் ராசி உருவம் ஆடு ஆகும். மேஷம் ராசி நிறம் சிகப்பு ஆகும். மேஷம் ராசி தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரையைக் குறிக்கிறது.
ரிஷபம்
ராசிச் சக்கரத்தில் இரண்டாம் வீடு ரிஷபம் ஆகும். ரிஷபம் அதிபதி ராசி சுக்கிரன். ரிஷபம் ராசி ஸ்திர ராசியாகும். ரிஷபம் ராசி நிலத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். ரிஷபம் ராசி பெண் ராசியாகும். ரிஷபம் ராசி உருவம் காளை ஆகும். ரிஷபம் ராசி நிறம் வெண்மை ஆகும். ரிஷபம் ராசி தமிழ் மாதத்தில் இரண்டாம் மாதமான வைகாசியைக் குறிக்கிறது.
மிதுனம்
ராசிச் சக்கரத்தில் மூன்றாம் வீடு மிதுனம் ஆகும். மிதுனம் ராசி அதிபதி புதன். மிதுனம் ராசி உபய ராசியாகும். மிதுனம் ராசி காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். மிதுனம் ராசி நிறம் சிகப்பு ஆகும். மிதுனம் ராசி தமிழ் மாதத்தில் மூன்றாம் மாதமான ஆனியைக் குறிக்கிறது.
கடகம்
ராசிச் சக்கரத்தில் நான்காம் வீடு கடகம் ஆகும். கடகம் அதிபதி ராசி சந்திரன். கடகம் ராசி சர ராசியாகும். கடகம் ராசி நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். கடகம் ராசி பெண் ராசியாகும். கடகம் ராசி உருவம் காளை ஆகும். கடகம் ராசி நிறம் வெண்மை ஆகும். கடகம் ராசி தமிழ் மாதத்தில் நான்காம் மாதமான ஆடியைக் குறிக்கிறது.
சிம்மம்
ராசிச் சக்கரத்தில் ஐந்தாம் வீடு சிம்மம் ஆகும். சிம்மம் ராசி அதிபதி சூரியன் . சிம்மம் ராசி ஸ்திர ராசியாகும். சிம்மம் ராசி நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். சிம்மம் ராசி ஆண் ராசியாகும். சிம்மம் ராசி தமிழ் மாதத்தில் ஐந்தாம் மாதமான ஆவணியைக் குறிக்கிறது.
கன்னி
ராசிச் சக்கரத்தில் ஆறாம் வீடு கன்னி ஆகும். கன்னி ராசி அதிபதி புதன். கன்னி ராசி உபய ராசியாகும். கன்னி ராசி நிலத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். கன்னி ராசி பெண் ராசியாகும். கன்னி ராசி தமிழ் மாதத்தில் முதல் ஆறாம் மாதமாகிய புரட்டாசியைக் குறிக்கிறது.
துலாம்
ராசிச் சக்கரத்தில் ஏழாம் வீடு துலாம் ஆகும். துலாம் ராசி அதிபதி சுக்கிரன். துலாம் ராசி சர ராசியாகும். துலாம் ராசி காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். துலாம் ராசி உருவம் தராசு ஆகும்.. துலாம் ராசி தமிழ் மாதத்தில் ஏழாம் மாதமான ஐப்பசியைக் குறிக்கிறது.
விருச்சிகம்
ராசிச் சக்கரத்தில் எட்டாம் வீடு விருச்சிகம் ஆகும். விருச்சிகம் ராசி அதிபதி செவ்வாய். விருச்சிகம் ராசி ஸ்திர ராசியாகும். விருச்சிகம் ராசி நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். விருச்சிகம் ராசி பெண் ராசியாகும். விருச்சிகம் ராசி தமிழ் மாதத்தில் எட்டாம் மாதமான கார்த்திகையைக் குறிக்கிறது.
தனுசு
ராசிச் சக்கரத்தில் ஒன்பதாம் வீடு தனுசு ஆகும். தனுசு ராசி அதிபதி குரு . தனுசு ராசி உபய ராசியாகும். தனுசு ராசி நெருப்புத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். தனுசு ராசி ஆண் ராசியாகும். தனுசு ராசி தமிழ் மாதத்தில் ஒன்பதாம் மாதமான மார்கழியைக் குறிக்கிறது.
மகரம்
ராசிச் சக்கரத்தில் பத்தாம் வீடு மகரம் ஆகும். மகரம் ராசி அதிபதி குரு. மகரம் ராசி சர ராசியாகும். மகரம் ராசி நிலத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். மகர ராசி பெண் ராசியாகும். மகரம் ராசி தமிழ் மாதத்தில் பத்தாம் மாதமான தையைக் குறிக்கிறது.
கும்பம்
ராசிச் சக்கரத்தில் பதினொன்றாம் வீடு கும்பம் ஆகும். கும்பம் அதிபதி ராசி சனி. கும்பம் ராசி ஸ்திர ராசியாகும். கும்பம் ராசி காற்றுத் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். கும்பம் ராசி ஆண் ராசியாகும். கும்பம் ராசி தமிழ் மாதத்தில் பதினொன்றாம் மாதமான மாசியைக் குறிக்கிறது.
மீனம்
ராசிச் சக்கரத்தில் பன்னிரெண்டாம் வீடு மீனம் ஆகும். மீனம் ராசி அதிபதி குரு. மீனம் ராசி உபய ராசியாகும். மீனம் ராசி நீர்த் தத்துவத்தைச் சார்ந்தது ஆகும். மீனம் ராசி பெண் ராசியாகும். மீனம் ராசி தமிழ் மாதத்தில் பன்னிரெண்டாம் மாதமான பங்குனியைக் குறிக்கிறது.