அடர்த்தியான புருவம் பெற இதை செய்தால் போதும்-Adarthiyana puruvam pera

அடர்த்தியான புருவம்

மான் போன்ற விழிகளுக்கு வில் போன்ற புருவம் அமைந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். வில் போன்ற புருவத்தைப் பெற இந்த வழிகளைக் கடைப்பிடித்தால் போதும்.

சின்ன வெங்காயம் -Adarthiyana puruvam pera

சின்ன வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். அதனை அரைத்து சாறினை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.

தேங்காய் எண்ணெய்-Adarthiyana puruvam pera

 தேங்காய் எண்ணெயை இளஞ்சூடாக காய்ச்சி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.

ஆலிவ் எண்ணெய்-Adarthiyana puruvam pera

ஆலிவ் எண்ணெயில் துளசியைப் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.

விளக்கெண்ணெய்-Adarthiyana puruvam pera

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து சூடாக்கி புருவத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்தால் புருவத்தில் முடி அடர்த்தியாக வளரும்.

இதையும் படிக்கலாமே –

கை, கால், இடுப்பு பகுதியில் உள்ள கருமை நீங்க இதை செய்யுங்கள் போதும்-Karumai neenga

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top