திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவக்குணங்கள்-திருநீற்று பச்சிலை மூலிகை மருத்துவம்-Thiruneetru Pachilai Uses in Tamil
Thiruneetru Pachilai Uses in Tamil- கோவில்களில் பெரும்பாலும் காணப்படும் திருநீற்றுப் பச்சிலை செடியில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. திருநீற்றுப் பச்சிலை மலர்களில் மட்டும் இன்றி, இலைகளிலும் வாசனை வீசும். திருநீற்றுப் பச்சிலை செடியின் மருத்துவக்குணத்தைப் பற்றி அறிவோம்.
வாயு பிரச்சனை -Thiruneetru Pachilai Uses in Tamil
திருநீற்றுப் பச்சிலை இலையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அந்த இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்துக்கொள்ளவும். இதனை சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வலி, வாயு சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.
முகப்பரு -Thiruneetru Pachilai Uses in Tamil
திருநீற்றுப்பச்சிலை இலையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அந்த சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனை, முகத்தில் பூசினால் முகப்பரு குணமாகும்.
தோல் சார்ந்த நோய்கள் -Thiruneetru Pachilai Uses in Tamil
திருநீற்றுப்பச்சிலை இலையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனை, சொறி, சிரங்கு தடவினால், தோல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும். சருமம் பொலிவு பெறும்.
கட்டிகள் -Thiruneetru Pachilai Uses in Tamil
திருநீற்றுப்பச்சிலை இலையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதைக் கட்டியின் மீது தடவினால், கட்டிகள் குணமாகும்.
தேள்கடி விஷம் -Thiruneetru Pachilai Uses in Tamil
திருநீற்றுப்பச்சிலை இலையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனை, தேள் கடியின் மீது தடவினால், வலி குறையும். மேலும், விஷமானது முறியும்.
சப்ஜா விதை செடி -Thiruneetru Pachilai Uses in Tamil
சுறுசுறுப்பு -Thiruneetru Pachilai Uses in Tamil
திருநீற்றுப்பச்சிலையை (சப்ஜா விதை செடி) விதையைச் சேகரித்துக்கொள்ளவும். அதனை, கொதிக்கின்ற தண்ணீரில் போடவும். தண்ணீர் நன்றாக கொதித்தப்பிறகு, அந்த தண்ணீரை வடிக்கட்டிக்கொள்ளவும். இதனை, பருகி வந்தால் உடல் சோர்வு நீங்கும். உடலனாது சுறுசுறுப்பாக இருக்கும்.
வயிறு சார்ந்த பிரச்சனைகள் -Thiruneetru Pachilai Uses in Tamil
திருநீற்றுப்பச்சிலையை (சப்ஜா விதை செடி) விதையைச் சேகரித்துக்கொள்ளவும். அதனை, தண்ணீரில் போட்டு ஊற வைத்துக்கொள்ளவும். இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
இருமல் -Thiruneetru Pachilai Uses in Tamil
திருநீற்றுப்பச்சிலையை (சப்ஜா விதை செடி) விதையைச் சேகரித்துக்கொள்ளவும். அதனை, தண்ணீரில் போட்டு ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர், அத்துடன் தேன் கலந்துக்கொள்ளவும். இதனைக் குடித்து வந்தால், இருமல் குணமாகும்.
இதையும் படிக்கலாமே
மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்-Mookirattai keerai benefits