நாய் கடித்தால் என்னென்ன சாப்பிட கூடாது?
நாய் கடித்தால் என்னென்ன உணவை தவிக்கனும்? நாய் கடித்தால் பால், கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், தக்காளி, மீன், கோழி, ஆடு ஆகிய இறைச்சிகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
நாய் கடித்தால் அறிகுறி
இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது. இதைத் தொடர்ந்து, காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது.
வீட்டில் வளர்க்கும் நாய் கடித்தால்
வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நாய் கடித்த உடன், உங்கள் சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை உடனடியாக நீக்கி, தொற்று அபாயத்தைக் குறைக்கும். தோலை அழுத்திப் பிடிக்கவும். நாய் கடியால் உங்கள் சருமத்தில் ரத்தம் கொட்டினால், தாமதிக்காமல் அங்கே அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நாய் நகம் பட்டால் என்ன ஆகும்?
ஆனால், நாயின் நகம் உடலில் பட்டு கீறல் ஏற்படுவதால் ரேபிஸ் பரவாது. ஒருவேளை ரேபிஸ் பாதித்த நாயின் நகக்கீறல் பட்ட இடத்தில் அதன் எச்சில் பட்டால் நோய் பரவலாம். கடிபட்டவரின் உடலில் காயம், புண் இருக்கும்பட்சத்தில் அந்த இடத்தில் ரேபிஸ் பாதித்த நாயின் எச்சில்பட்டாலும் நோய் பரவும்.
உங்களுக்கு ஒரு புண் இருந்து, அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினால் கூட, அதன் எச்சில் பட்டால் கூட நமக்கும் வெறிநோய் வரும் என்பதே உண்மை. அதுதான் அறிவியல்.. அது வேண்டாம் வெறிநோய் பாதிப்புள்ள நாய் லேசாக கீறினால் கூட, நமக்கு அப்படியே லபக்கென்று வெறிநோயின் வைரஸ் அப்படியே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும்.
நாய் கடித்த நாள், 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என 5 தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருந்தால், 6வது ஊசியை 90வது நாளில் போட்டுக் கொள்ளலாம். இதற்கு அதிக செலவாகும் என்று நினைக்க வேண்டாம். இத்தடுப்பூசி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே போடப்படுகிறது.
நாய் கடித்தால் நாட்டு வைத்தியம்
நாய் கடித்த உடனேயே அருகில் எங்காவது டேப் (Tap) இருந்தால் அதனை திறந்து நாய் கடி காயங்களில் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வெறும் தண்ணீரில் கழுவிய பின்னர், சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். 15 நிமிடங்கள் இதனை செய்ய வேண்டும்.
நாய் கடித்தால் அசைவம் சாப்பிடலாமா?
நாய் கடித்தால் என்னென்ன உணவை தவிக்கனும்? நாய் கடித்தால் பால், கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், தக்காளி, மீன், கோழி, ஆடு ஆகிய இறைச்சிகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.1
இதையும் படிக்கலாமே
பெரிய பாம்பு கனவில் வந்தால்- பாம்பு கனவில் வந்தால் – Pambu kanavil vanthal