எலும்பு முறிவை சரி செய்யக்கூடிய எளிய வைத்தியம்…
ஒரு மனிதன் சுறுசுறுப்பாக ஓடி ஆடவும், வேலை செய்யவும் உறுதுணையாக இருப்பது நமது எலும்புகளே. எதிர்பராத விதத்தில் ஏற்படக்கூடிய எலும்பு முறிவை சரிசெய்யக்கூடிய மிக எளிமையான வீட்டு வைத்தியத்தைப் பற்றி காண்போம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை அரைத்து வடிகட்டி, குடித்து வந்தால் எலும்பு முறிவால் ஏற்பட்ட வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும், கற்றாழை சாறானது எலும்பை வலிமையாக்கும்.
எள்
எள்ளை வறுத்து, தினமும் சாப்பிட்டு வர எலும்பு முறிவால் ஏற்பட்ட வலி மற்றும் வீக்கம் குறையும்.
நல்லெண்ணெய்
நல்லெண்ணெயை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் எலும்பு முறிவு விரைவில் குணமாகும்.
மஞ்சள்
பாலுடன் மஞ்சள் கலந்து குடித்து வந்தால், எலும்பு முறிவினால் ஏற்பட்ட காயம் குணமாகும். மேலும், எலும்பு வலிமையாக இருக்கும்.
விளக்கெண்ணெய்
ஒரு துணியை விளக்கெண்ணெயில் ஊற வைத்து, பிறகு அந்த துணியை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால் எலும்பு முறிவு குணமாகும்.
இதையும் படிக்கலாமே
மறந்தும் கூட மாலை நேரத்தில் இதை செய்யாதீங்க-Malai nerathil seya kudathavai
Pingback: சுளுக்கு குணமாக இந்த ஆறு பொருட்கள் போதும்- Suluku kunamaga