உங்கள் ராசி படி நீங்கள் எந்த பொருளால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற உங்களுக்கு தெரியுமா?
மேஷம்
மேஷ ராசியினர் மஞ்சள் பொடியால் இறைவனை அபிஷேகம் செய்தால், வாழ்க்கையின் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் திரவிய பொருளை கொண்டு இறைவனை அபிஷேகம் செய்தால், குடும்பத்தின் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகும்.
மிதுனம்
மிதுன ராசியினர் அரிசி மாவால் இறைவனை அபிஷேகம் செய்தால், எடுத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
கடகம்
கடக ராசியினர் இறைவனை பாலால் அபிஷேகம் செய்தால், வாழ்க்கையில் சகல செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
சிம்மம்
சிம்மம் ராசியினர் தயிரைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்தால், வாழ்க்கையை நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கன்னி
கன்னி ராசியினர் பஞ்சாமிர்தத்தை கொண்டு இறைவனை அபிஷேகம் செய்தால், எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும்.
துலாம்
துலாம் ராசியினர் இளநீரை கொண்டு இறைவனை அபிஷேகம் செய்தால், வாழ்க்கையில் பல வெற்றிகளை குவிப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் பஞ்சாமிர்தத்தை கொண்டு இறைவனை அபிஷேகம் செய்தால், எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும்.
தனுசு
தனுசு ராசி விபதியை கொண்டு இறைவனை அபிஷேகம் செய்தால், பல வகையான முன்னேற்றங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியினர் பன்னீரை கொண்டு இறைவன் அபிஷேகம் செய்தால், சமுதாயத்தில் நற்பெயருடன் பல வகையான புகழ்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் வில்வ இலையை கொண்ட இறைவனை அபிஷேகம் செய்தால், வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
மீனம்
மீன ராசியினர் சந்தனத்தை கொண்டு இறைவனை அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
இதையும் படிக்கலாமே
மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil
உங்கள் ராசிப்படி நீங்க அணிய வேண்டிய டாலர் என்னவென்று தெரியுமா? – Rasi Dollar in Tamil