மஞ்சள் காமாலை நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள–Jaundice symptoms
கல்லீரலைப் பாதிப்படையச் செய்து, மஞ்சள் காமாலையை வரவழைக்கும் பிலிரூபினிஸின் அளவைக் குறைப்பது எப்படி? என யோசிக்கும் மக்களே…உங்களுக்கான தீர்வு இதோ…
மஞ்சள் காமாலை நோயால் உடல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால், தலைவலி, பசியின்மை, வாந்தி, உடல் எடை இழப்பு, வயிற்று வலி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும்.
நார்ச்சத்து உணவு
நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. காலை உணவில் ஓட்ஸ், மதிய உணவில் கீரை மற்றும் பிரவுன் அரிசி,பழுப்பு அரிசி, இரவில் சிறுதானியங்கள், கோதுமை ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.
பழங்கள்
எளிதாக சீரணம் அடையக்கூடிய பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பப்பாளி, மாம்பழம், மாதுளை, பைன் ஆப்பிள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேரட்
கேரட்டை அரைத்து அதன் சாறைப் பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். கல்லீரல் நன்றாக செயல்படும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாறைப் பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படும், மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
நெல்லிகாய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. நெல்லிக்காயில் உள்ள ப்லித்தோரா என்ற பொருள் மஞ்சள் காமாலையை வரவிடாமல் தடுக்கிறது.
இதையும் படிக்கலாமே –
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-Jaundice