அஸ்வினி நட்சத்திர பலன்கள் – Ashwini natchathiram palangal in Tamil

அஸ்வினி நட்சத்திர பலன்கள்

அஸ்வினி நட்சத்திர பலன்கள் – Ashwini natchathiram palangal in Tamil

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். பரந்த நெற்றியும், சிரித்த முகமும் பெற்றிருப்பார்கள். எதையும் மறைத்துப் பேச மாட்டார்கள். உள்ளதை உள்ளபடியே பேசுவார்கள். அடிக்கடி கோபப்படுவார்கள். விவாதங்களில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உங்களில் பலர் ஆசிரியப் பணியிலும், வழக்கறிஞர் பணியிலும் ஈடுபடுவதில் ஆர்வம்கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு தேசத்தின் மீது பற்று அதிகமிருக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தியும் அதிகமிருக்கும். சுதந்திர மனப்பான்மை அதிகமிருக்கும். மற்றவர்கள் உங்களை அதிகாரத்தின் மூலம் பணியவைக்க முடியாது. காதலைவிட கடமைக்கே முக்கியத்துவம் தருவார்கள். மனைவி, பிள்ளைகளிடம்கூட கண்டிப்பாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளை உயர்ந்த லட்சியத்துடன் வளர்ப்பார்கள். ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள். யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு வாழ்வார்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். 30 வயதுக்கு மேல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அஸ்வினி நட்சத்திர பலன்கள் – Ashwini natchathiram palangal in Tamil

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்பில் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். நேர்மை தவறினால் தூக்கி வீசவும் தயங்கமாட்டார்கள். நேர்த்தியாக உடை உடுத்த வேண்டும் என்று எண்ணுபவர்கள். தோற்றப் பொலிவுடன் காணப்படுவார்கள். உயரிய அரசாங்க பதவிகளையும், உச்சபட்ச அதிகாரங்கள் பெற்ற பணிகளையும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். ஆணவமும், கர்வமும் கொண்டவர்கள். எந்த விஷயங்களிலும் உள்ள நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து நியாயமான தீர்வை வழங்குபவர்களாக விளங்குவார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல குணங்கள் நிறைந்து காணப்படும். வலிமையான உடலமைப்பையும், உஷ்ணம் நிறைந்தவர்களாகவும் காணப்படுவார்கள். இனிப்பு பண்டங்களை விரும்பி உண்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். வீரக்கலைகளில் ஆர்வம் கொண்டு தேர்ச்சியும் பெறுவார்கள். சூடான உணவுகளை விரும்பி உண்பார்கள். பசி பொறுக்கமாட்டார்கள். நோய்த் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் வாழ்க்கை

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் என்றாலே இவர்களுக்கு கசப்பு தான். மனைவியிடம் கூட கறாராகத் தான் நடந்து கொள்வார்கள். எதிலும் விட்டுக் கொடுத்துப் போக மாட்டார்கள். தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள். குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தி இருக்கும். ஆயுள் பலம் உண்டு. சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். விவாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதனால் தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழக்கறிஞராகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரிப் பேராசிரியர்களாகவும் விளங்குவார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்த விளங்குவார்கள். பலர் சிறந்த வழக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் பணியாற்றுவார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் செய்ய வேண்டும் என முற்பட்டால் கூட்டுத் தொழில் செய்வதை தவிர்க்க வேண்டும். நூல் ஏற்றுமதி, மருந்து வணிகம், கைவினைப் பொருட்கள் தொடர்பான வணிகங்கள் மூலம் அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம். மேலும் தொழில்முறை மருத்துவம் அல்லது பொறியியலில் அதிக சிறப்பாக செயல்படுவார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் என்பது பிடிக்காத விஷயமாக இருக்கும். கொண்ட கொள்கையில் இருந்து மாறமாட்டார்கள். திருமண வாழ்க்கையிலேயே கறாராக நடந்து கொள்வார்கள். மனைவி, பிள்ளைகளிடம் கூட விட்டுக் கொடுத்து போகமாட்டார்கள். தனக்கென தனி வழியை அமைத்துக் கொண்டு வாழ்வார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆணின் குணங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக அறிவாளிகளாக இருந்தாலும் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய போதுமான அளவு பொறுமையற்றவர்களாக உள்ளனர். தங்களது இலக்குகளில் சரியான முன்னேற்றம் காணாத நிலையில் அவர்கள் தங்கள் இலக்கை மாற்றிக் கொள்கின்றனர்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குபவர்களாக உள்ளனர். ஆனால் இவர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த இலக்கை அடைவதில்லை. சிறந்த நண்பராக இருப்பார்கள். ஆனால், நட்பில் சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இவர் நட்பை முறித்துக்கொள்வார்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரிய பெரிய கடமைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார். இது அவரது முன்னேற்றத்தைக் கணிசமாக குறைத்துவிடும். எனவே இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் முன்னேறுவதில் குறியாக இருக்க வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் தொழில்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதையே விரும்புவார்கள். வெளிநாட்டிற்கே வேலைக்கு சென்றாலும் குடும்பத்தை அங்கே கூட்டிக்கொள்வார். தொழிலதிபராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டால் முதலில் கூட்டாக தொழில் செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அரசாங்கம் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. நூல் ஏற்றுமதி, மருந்து வணிகம் மற்றும் கைவினை பொருட்கள் தொடர்பான வணிகங்கள் மூலம் இவர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் ஏற்படும். மேலும் இவர்கள் தொழில்முறை மருத்துவம் அல்லது பொறியியலில் அதிக சிறப்பாக செயல்படுவார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் திருமண வாழ்க்கை

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார். அவர் வீடு மற்றும் வீடு சார்ந்த நடவடிக்கைகளை மிகவும் திறமையாக நிர்வகிப்பார். ஆனால் சில தவிர்க்க முடியா காரணங்களால் அவர் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் அவரால் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ முடியாமல் போகலாம். திருமண வாழ்க்கையில் முழு கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே தோன்றும் சிறு சிறு விவாதங்களை அப்போது தீர்த்துக்கொள்ள முனைய வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு மிகுந்த ஆனந்தம் அடைவீர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது பெற்றோர்களின் உடல்நல குறைவு காரணமாக கூட இந்த பிரிவு ஏற்படலாம். இந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர் தனது தாயுடன் மிகுந்த பாசத்துடன் இருப்பார். அவரது தந்தை பாசமாக இருந்தாலும் அவருடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போகும்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் உடல் ஆரோக்கியம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக சத்தான உணவை விரும்பமாட்டார்கள். பொதுவாக இவர்களது பற்களில் பிரச்சனை ஏற்படும். மேலும் மலேரியா, காசநோய், மூளைக்காய்ச்சல், காயங்கள் மற்றும் பலவீனமான கண்பார்வை ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் குணங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப் படாதவர்களாக இருப்பார்கள். ஆனாலும் மற்றவர்களின் உணர்ச்சிவசப்பட்ட அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டார்கள். ஆனாலும் இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் சிலர் அதிக ஆவணம் கொண்டு தவறாக விளங்குகின்றனர். இதன் காரணமாக அவர்கள் அதிகமாக கஷ்டப்பட வேண்டியிருக்கும். அவர்கள் அதிகமாக சண்டையிடுபவர்களாக உள்ளனர்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் தொழில்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை பொறுத்தவரை அதிக பெண்கள் கல்வி பெறாதவர்களாகவே இருப்பார்கள். எனவே அவர்களால் நல்ல வேலைக்கு செல்ல முடியாது. ஆகவே அவர்கள் நல்ல இல்லத்தரசிகளாகவே இருக்கின்றனர். அவர்கள் வேளாண்மையில சம்பாதிக்கலாம். ஒருவேளை அவர்கள் கல்வி கற்கும் பட்சத்தில் ஒரு நிர்வாக அதிகாரி, ஆசிரியர், மருத்துவர் அல்லது பொறியாளராக பணியாற்றலாம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் திருமண வாழ்க்கை

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துரதிருஷ்டவசமாக ஆனந்தமான வாழ்க்கையை வாழ சிறு சிறு தடைகள் வரக்கூடும். அதனை புத்தக் கூர்மையோடு சாமாளித்து இல்லற வாழ்க்கையை முறையாக வாழ வேண்டும். திருமண நடைபெறுவதற்கு சிறு கால தாமதம் ஆகும் வாய்ப்பு உள்ளது.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சுற்றுப்புறத்திலும் உறவினர்களிடையேயும் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள இயலாமல் போக வாய்ப்புள்ளது. மற்றவர்கள் அந்த பெண்ணின் நலனை விரும்பினாலும் அந்த பெண்ணை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் உடல் ஆரோக்கியம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக சத்தான உணவை விரும்பமாட்டார்கள். பொதுவாக இவர்களது பற்களில் பிரச்சனை ஏற்படும். மேலும் மலேரியா, காசநோய், காயங்கள் மற்றும் பலவீனமான கண்பார்வை ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்.

அஸ்வினி நட்சத்திரம் 2023 ஆண்டு பலன்கள்

2023 ஆம் ஆண்டு முதல் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை பார்க்கும் பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவார். உங்களுடைய மேலதிகாரிகள் உங்கள் செயல்திறன் மற்றும் பணி மீது உங்களுக்குள்ள அர்ப்பணிப்பைக் கவனிப்பார்கள்.

சிலர் உங்களை கண்டு பொறாமை பட்டாலும் உங்களின் மரியாதை உயர்ந்துக் கொண்டுபோகும். உங்களுடைய முன்னேற்றமானது பொறுமையாக நடந்தால் அதுகுறித்து விரக்தியடைய வேண்டாம். உங்கள் முன்னேற்றத்திற்காக உங்களை நீங்களே தயார்ப்படுத்த வேண்டிய நேரமிது.

2023 ஆம் ஆண்டில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாய்ப்புகள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீங்கள் கடினமாக உழைத்து புத்திசாலித்தனமாக வேலை செய்வீர்கள். பணியில் உங்களுக்கான இடத்தை பிடிக்க சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடின உழைப்பு கண்டிப்பாக நல்ல பலன்களை அளிக்கும் என்பதை நாம் அறிவோம். எனவே உங்களது முயற்சிகள் வீணாகாது.

அஸ்வினி 1-ம் பாதம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி மிகுந்தவர்களாக இருப்பீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் மிகுந்த  முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். சிந்தனையிலும் செயலிலும் வேகமாக இருப்பீர்கள். எந்த ஒரு காரியத்தையும் நினைத்த உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் ஒத்திப்போடுவதை விரும்ப மாட்டீர்கள். கல்வியில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று விளங்குவீர்கள். பெரிய பெரிய சாதனைகளை நிகழ்த்துவீர்கள். ஆனாலும், அதனால் தற்பெருமைகொள்ள மாட்டீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றக் கடுமையாக உழைப்பீர்கள். மனைவி, மக்களுக்காக எதையும் விட்டுக்கொடுப்பீர்கள். எப்போதும் வீட்டில் உறவினர்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். இளம் வயதிலேயே சாதனை படைப்பீர்கள்.


அஸ்வினி 2-ம் பாதம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்துவீர்கள். அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பீர்கள். மற்றவர்களால் சிறு சிறு ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். மற்றவர்கள் செய்த உதவியை மறக்கவே மாட்டீர்கள். அவர்கள் செய்த உதவிக்கு எப்போது பிரதியுபகாரம் செய்யலாம் என்று காத்துக்கொண்டிருப்பீர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அடிக்கடி விலையுயர்ந்த பொருள்களைப் பரிசாகத் தந்து மகிழ்விப்பீர்கள். நன்றாக அலங்கரித்துக்கொள்வீர்கள். சென்ட் போன்ற வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதை விரும்புவீர்கள். சிரித்துப் பேசுவீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். கோபத்தில் மற்றவர்களை கடுமையாகப் பேசினாலும், உடனே அவர்களை அன்பால் அரவணைத்துச் செல்வீர்கள். நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். சில நேரங்களில் சோம்பேறித்தனத்தால் காரியங்களை முடிப்பதில் சுணக்கம் காட்டுவீர்கள். பல போராட்டங்களைச் சந்தித்தாலும் வாழ்க்கையில் சாதிப்பீர்கள்.


அஸ்வினி 3-ம் பாதம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்வீர்கள். நீதி நேர்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்களுடன் பழகுவதில் வித்தியாசம் பார்க்க மாட்டீர்கள். தனக்கென்று தனிவழியை ஏற்படுத்திக்கொண்டு அந்த வழியில் நடப்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளை உடனே ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எப்போதும் விளையாட்டுத்தனமாக நடந்துகொள்வீர்கள். அதன் காரணமாகவே படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவீர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் அடைந்துகிடப்பதை விரும்ப மாட்டீர்கள். சுதந்திரப் பறவையாகச் சுற்றித் திரிய விரும்புவீர்கள். அதனால், குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்தியை தேடிக்கொள்வீர்கள். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பிறகு அதற்காக மிகவும் வருத்தப்படுவீர்கள். மற்றவர்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று விரும்புவீர்கள். குடும்பத்தினரிடம் பட்டும்படாமல் இருப்பீர்கள். ஆனாலும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். 35 முதல் 40 வயதுக்குள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவீர்கள்.

அஸ்வினி – 4-ம் பாதம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருப்பீர்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் சத்தியம் தவற மாட்டீர்கள். கல்வி, கேள்விகளில் சிறப்புற்று விளங்குவீர்கள். பெரியவர்களிடம் அடக்கத்துடன் நடந்துகொள்வீர்கள். பலரும் மதித்துப் போற்றும்படி நடந்துகொள்வீர்கள். எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், அடக்கத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு இரக்கம் கொண்டு, உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும்,

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். நினைத்தபோதெல்லாம் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வர விரும்புவீர்கள். பொல்லாதவர்களைக் கண்டால் விலகிவிடுவீர்கள். தெருவில் சண்டையைக் கண்டால் அச்சத்துடன் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றுவிடுவீர்கள். பெற்றோரிடம் மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். அவர்களின் வார்த்தைகளை மீறி எதையும் செய்ய மாட்டீர்கள். சகோதரிகளுக்குத் திருமணம் முடித்த பிறகே திருமணம் செய்துகொள்ள நினைப்பீர்கள். கோயில் திருப்பணிகளிலும் சமூகநலப் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். 

இதையும் படிக்கலாமே

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer-vidukathai tamil-தமிழ் விடுகதை மற்றும் விடைகள்-Tamil vidukathai

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top