அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்கள் – Ashwagandha Benefits
Ashwagandha Benefits -அஸ்வகந்தாவில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. கொண்டது. இதனை அமுக்கிரா கிழங்கு என்றும் அழைப்பர். அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி என பல பெயர்கள் உள்ளது. அஸ்வகந்தாவில் இரண்டு வகை உண்டு. அவை, சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா ஆகும். அஸ்வகந்தாவில் உள்ள வேரும், இலையும் மருத்துவ குணம் கொண்டது ஆகும். அஸ்வகந்தாவில் உள்ள மருத்துவக்குணத்தைப் பற்றி காண்போம்.
மன அழுத்தம் – Ashwagandha Benefits
அஸ்வகந்தா மன அழுத்ததைக் குறைக்க உதவுகிறது. அஸ்வகந்தாவில் உள்ள அடோப்டோஜினிக் மனச்சோர்வை நீக்குகிறது. தேவையற்ற பதற்றம், மூச்சு வாங்குதல், யோசனை ஆகியவற்றைத் தடுக்கிறது. மன ஆரோக்கியத்திற்கு உதவியாக அஸ்வகந்தா உள்ளது.
சர்க்கரை வியாதி – Ashwagandha Benefits
அஸ்வகந்தா இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. உடலனாது ஆரோக்கியமாக இருக்க அஸ்வகந்தா உதவிப்புரிகிறது.
மூட்டு வலி – Ashwagandha Benefits
மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி ஆகியவற்றை அஸ்வகந்தா குணப்படுத்துகிறது. மூட்டு சார்ந்த பிரச்சனைகளைக் குணப்படுத்த அஸ்வகந்தா உதவிப்புரிகிறது.
செரிமான கோளாறு – Ashwagandha Benefits
அஸ்வகந்தாவில் உள்ள பீட்டா சத்து உடலின் செரிமான அமைப்பிற்கு உதவியாக உள்ளது. செரிமானம் சார்ந்த பிரச்சனைகளைக் குணப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி – Ashwagandha Benefits
அஸ்வகந்தாவை மைடேக் காளான் சாறு உடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்கள் நம்மை எளிது தாக்க முடியாது.
காய்ச்சல் – Ashwagandha Benefits
காய்ச்சலைக் குணப்படுத்த அஸ்வகந்தாவை தேநீருடன் கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின்னர், வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.
Pingback: தும்பையின் மருத்துவக்குணங்கள்…. -Spiny gourd