பொது அறிவுகள் -பொது அறிவு வினா விடைகள் 2023 -General Knowledge Questions And Answers
General Knowledge Questions And Answers
பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?
விடை: வைரம்
ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?
விடை: 94,60,73,00,00,000 கி.மீ
சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?
விடை: நைட்ரஸ் ஆக்சைடு
வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?
விடை: 206
எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?
விடை: நீர்யானை
மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது?
விடை: தொடை எலும்பு
மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர்?
விடை: அனுமன்
ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம்?
விடை: சுந்தர காண்டம்
இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம்?
விடை: அசோகவனம்
சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு?
விடை: கிட்கிந்தை
General Knowledge Questions And Answers
சீதைக்குக் காவலிருந்த பெண்?
விடை: திரிசடை
கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர்?
விடை: கம்பர்
“கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர்?
விடை: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
இந்தியாவின் தேசிய ஊர்வன எது?
விடை: கிங் கோப்ரா
முதல் நவீன ஒலிம்பிக் எந்த இடத்தில் நடைபெற்றது?
விடை: 1896 இல் கிரேக்கத்தில் ஏதென்ஸ்
ஒற்றை ஒலிம்பிக்கில் அதிக ஒலிம்பிக் பதக்கம் வென்ற நாடு எது?
விடை: அமெரிக்கா
உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டு எது?
விடை: கால்பந்து
இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: சென்னை
பொது அறிவு வினா விடைகள் 2023
தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
விடை: 1952
மெதுவாக நகரும் நில விலங்கு எது?
விடை: அசையாக்கரடி
தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?
விடை: கடற்குதிரை
விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?
விடை: நாய்
இரானி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
விடை: கிரிக்கெட்
ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?
விடை: 1920
“கிரவுண்ட் ஸ்ட்ரோக்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
விடை: டேபிள் டென்னிஸ்
2022 FIFA உலகக் கோப்பையை வென்ற நாடு எது?
விடை: அர்ஜென்டினா
General Knowledge Questions And Answers Pdf
இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது?
விடை: ஐந்து
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர்?
விடை: ஹென்றி ஆல்பர்ட்
கம்பரை ஆதரித்த வள்ளல்?
விடை: சடையப்ப வள்ளல்
கம்பர் இயற்றிய மற்றொரு நூல்?
விடை: சரசுவதி அந்தாதி
வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்?
விடை: கவிஞர். துறைவன்
ஆதார் அட்டையை முதலில் பெற்றவர் யார்?
விடை: ரஞ்சனா சோனாவனே
இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்?
விடை: அன்னா ராஜம் மல்ஹோத்ரா
இந்தியாவின் பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: மில்கா சிங்
உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
விடை: இந்திய ராஜநாகம்
GK questions in Tamil 2023
கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை: கோவலன் பொட்டல்
மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை: சுவாமி விபுலானந்தா
நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது?
விடை: வலிநீக்கி
பொருட்பெயர், எத்தனை வகைப்படும்?
விடை: 2 (உயிருள்ள, உயிரற்ற)
மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக?
விடை: பொருளாகு பெயர்
சந்திரனுக்கு இந்தியாவின் முதல் பயணம் எது?
விடை: சந்திரயான் – 1
இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி எது?
விடை: பீல்ட் மார்ஷல்
ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?
விடை: பானு அத்தையா
இந்தியாவிலிருந்து முதல் பிரபஞ்ச அழகி யார்?
விடை: சுஷ்மிதா சென்
இந்தியாவில் இருந்து முதல் உலக அழகி யார்?
விடை: ரீட்டா ஃபரியா
கிவி பறவை எந்த நாட்டில் காணப்படுகிறது?
விடை: நியூசிலாந்து
General Knowledge Questions And Answers In Tamil
ஆண் தன் குட்டிகளைப் பெற்றெடுக்கும் ஒரே விலங்கு எது?
விடை: கடல் குதிரைகள்
ஆக்டோபஸின் இரத்த நிறம்?
விடை: நீலம்
எந்த விலங்குக்கு வயிற்றில் பற்கள் உள்ளன?
விடை: நண்டுகள்
இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர்?
விடை: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும்?
விடை: பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர்?
விடை: ஜான் பன்யன்
இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள்?
விடை: ஆன்மஈடேற்றம்
“திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர்?
விடை: லட்சும் தேவி
தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை?
விடை: ஏழு
GK Questions With Answers In Tamil
ஜடாயுவின் அண்ணன்?
விடை: சம்பாதி
“சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர்?
விடை: மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
பூமியில் பறக்கும் ஒரே பாலூட்டி எது?
விடை: வௌவால்
மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?
விடை: தீக்கோழி
ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன?
விடை: 3
கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?
விடை: 42
நீல திமிங்கலத்தின் சராசரி எடை?
விடை: 120000 கிலோ
சிறந்த மழை கண்டறியும் விலங்கு எது?
விடை: யானை
நீல நிறத்தைக் காணக்கூடிய ஒரே பறவை எது?
விடை: ஆந்தை
ஒட்டகச்சிவிங்கிக்கு எத்தனை வயிறு உள்ளது?
விடை: 4
தமிழ் GK வினா விடை
இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?
விடை: ஆரவளி மலைகள்.
இந்தியாவின் உயரமான சிகரம்?
விடை: மவுண்ட் K2.
இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?
விடை: நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ்.
தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
விடை: 20 வருடங்கள்
புத்தரால் பேசப்பட்ட மொழி எது?
விடை: பாலி
பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?
விடை: கேப்டன் பிரேம் மாத்தூர்.
காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது?
விடை: சீனா
குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது?
விடை: நார்வே
சாய்னா நேவால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
விடை: பூப்பந்து
GK Questions And Answers | பொது அறிவு தகவல்கள்
மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது?
விடை: டால்பின்
மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?
விடை: ஸ்டேப்ஸ் (காது எலும்பு)
உலகில் மிகவும் பொதுவான தொற்றாத நோய் எது?
விடை: பல் சிதைவு
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?
விடை: சூரியன்
இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
விடை: வுலர் ஏரி (Wular Lake)
பீகாரின் சோகம் என்று அழைக்கப்படும் நதி எது?
விடை: கோசி நதி